EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

ஆவணி 11, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடியைக் கண்டித்து, எதிர்க்கட்சியான பாஜக, மாநிலம் தழுவிய அடைப்புப் போராட்டத்திற்கு (பந்த்) அழைப்பு விடுத்துள்ளது.

மாநில பாஜக தலைவர் ஆதித்யா சாஹு அறிவித்துள்ள இந்த பந்த் போராட்டம் காலை 8 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் என்றும், இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜே.எஸ்.எஸ்.சி (JSSC) மற்றும் ஜே.பி.எஸ்.சி (JPSC) போன்ற தேர்வு முகமைகள் மூலமாகத் தகுதியான மாணவர்களுக்கு வேலை வழங்காமல் ஊழல் நடப்பதாகக் குற்றம்சாட்டி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஜார்க்கண்ட் சட்டமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். பேரணி சட்டமன்றத்தை நெருங்கியபோது அமைக்கப்பட்டிருந்த பல அடுக்கு பாதுகாப்புத் தடுப்புகளைப் போராட்டக்காரர்கள் மீற முயன்றதால், காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் நீர்ப்பீச்சிகள், கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடியைப் பிரயோகித்தனர்.

காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையில் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான மாணவர்கள் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், போராட்டக்காரர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் நான்கு காவலர்களும் காயமடைந்ததாக ராஞ்சி நகர காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தடியடி நடவடிக்கையைக் கண்டித்துள்ள பாஜ தலைமை, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவர்களின் உரிமைகளைப் பறிக்கும் சர்வாதிகாரப் போக்கை ஜே.எம்.எம் தலைமையிலான கூட்டணி அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்
உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடத் தடையில்லை: மத்திய அரசு விளக்கம்

ஆவணி 11, 2026
விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

விசாரணைக்கு அழைத்துச்செல்பவர்களை துன்புறுத்தக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆவணி 11, 2026
109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு  இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்
உலகம்

109 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து அரசுக்கு இந்திய தொழிலதிபர் வழங்கிய கடன்: திரும்பக் கோரும் பேரன்கள்

ஆவணி 11, 2026
ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்
உலகம்

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: ராகுல் காந்தி கடும் கண்டனம்

ஆவணி 11, 2026
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி
உலகம்

ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்: 13 பேர் பலி

ஆவணி 11, 2026
முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்
உலகம்

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் புற்றுநோய் தீவிரம்

ஆவணி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

4 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

19 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

7 நாட்கள் முன்னர்
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

4 நாட்கள் முன்னர்
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In