EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு Uncategorized
சீனிக்குப் பதில்  பேரீச்சைப் பொடி

சீனிக்குப் பதில் பேரீச்சைப் பொடி

ஆவணி 15, 2026
வகை: Uncategorized
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வெள்ளைச் சீனியானது, உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இச் சீனிக்கு மாற்றாக பேரீச்சை பொடி சிறந்த தீர்வாக இருக்கும்.

பேரீச்சை பொடியில் பொட்டாசியம், மெக்னீசியம், ஆன்டி அக்சின்ட்கள் நிறைந்துள்ளன.

எவ்வாறு தயாரிப்பது?

பேரீச்சம் பழங்களை சிறு துண்டுகளாக வெட்டி விதைகளை முழுமையாக நீக்கவேண்டும்.

வெட்டிய துண்டுகளை சுத்தமான துணியில் பரப்பி, வெயிலில் நன்றாக காயவிட வேண்டும்.

முழுமையாக ஈரப்பதம் நீங்கியவுடன் துண்டுகள் கல் போல மாறும் வரை காயவைப்பது அவசியம்.

பின்னர், ஈரம் முற்றிலும் நீங்கியதை உறுதி செய்யும் வண்ணம், ஒரு பாத்திரத்தில் போட்டு மிதமான தீயில் இரண்டு நிமிடம் வறுக்கவும். இது பொடி நீண்ட நாள் கெடாமல் இருக்க உதவும்.

ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பேரீச்சை பொடியின் நன்மைகள்

பேரீச்சை பொடியிலுள்ள ஃப்ளாவனாய்டுகள், பீனாலிக் அமிலமானது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, இதய நோய், புற்றுநோய் அபாயத்தைத் தடுக்கின்றன.

இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாமல் சீராக வைக்கிறது.

மலச்சிக்கலை தடுக்கும். குடலில் உள்ள நல்ல பக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இதில் உள்ளடங்கியிருக்கும் கல்சியம், மெக்னீசியம், பொலஸ்பரஸ் ஆகியன எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

இனிப்புப் பலகாரங்கள், கேக், குக்கீஸ் செய்யும்போது பயன்படுத்தலாம்.

கோப்பி, தேநீரிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

தொலைபேசி கவருக்குள் பணம், ATM அட்டைகளை  வைப்பவரா நீங்கள் ?
Uncategorized

தொலைபேசி கவருக்குள் பணம், ATM அட்டைகளை வைப்பவரா நீங்கள் ?

ஆவணி 14, 2026
இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை
Uncategorized

இலங்கையில் அதிகரித்து வரும் வெப்பநிலை

ஆவணி 12, 2026
மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Uncategorized

மன்னாரில் இடம்பெற்ற கடற்றொழில் சார் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆவணி 12, 2026
கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை
Uncategorized

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கை

ஆவணி 12, 2026
தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
Uncategorized

தயிர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆவணி 11, 2026
2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை
Uncategorized

2025 ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருதுகள் நாளை

ஆவணி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

இஷாரா செவ்வந்தியை முகப் பரிசோதனைக்கு அனுப்புமாறு நீதிமன்றம் கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய  பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

வடமராட்சியில் வட்டார சபைகளை உருவாக்கிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

4 நாட்கள் முன்னர்
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
தொண்டமானாறு  நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

தொண்டமானாறு நீரேரியில் திடீரென உயிரிழக்கும் மீன்கள்

6 நாட்கள் முன்னர்
குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

குவைத் மற்றும் கொழும்பிற்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In