EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!

வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!

ஆவணி 20, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
அமெரிக்க கருவூலத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அந்நாட்டின் ஒட்டுமொத்த தேசிய கடன் முதன்முறையாக $40 டிரில்லியன் (சுமார் $40.05 டிரில்லியன்) என்ற ஆபத்தான கட்டத்தைத் தொட்டு புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
நாட்டின் மொத்த கடனில் $32.266 டிரில்லியன் பொதுக் கடனாகவும், $7.782 டிரில்லியன் அரசாங்கங்களுக்கு இடையேயான கடனாகவும் பிரிந்துள்ளது.
2017-ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் முதன்முதலில் அதிபராகப் பொறுப்பேற்றபோது $19.95 டிரில்லியனாக இருந்த கடன் தொகை, பத்தே ஆண்டுகளில் இரட்டிப்பாகி உலகப் பொருளாதார வல்லுநர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

கடந்த 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் $39 டிரில்லியனாக இருந்த கடன், வெறும் 5 மாதங்களுக்குள் மேலும் ஒரு டிரில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியான நிதிப்பற்றாக்குறை, கோவிட்-19 நிவாரணங்களுக்கான செலவினங்கள், ராணுவப் பாதுகாப்புச் செலவுகள், மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களே இந்த விரைவான கடன் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.

வாங்கிய கடனுக்காக அரசு செலுத்தும் வட்டித் தொகையே ஆண்டிற்கு ஒரு டிரில்லியன் டாலரைக் கடந்து, நாட்டின் மிக முக்கியச் செலவினங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த $40 டிரில்லியன் கடன் சுமையானது அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு நபருக்கும் தோராயமாக $117,000 கடன் இருப்பதற்குச் சமமாகும்.

இதன் எதிரொலியாக அமெரிக்கச் சந்தையில் வட்டி விகிதங்களும் பணவீக்கமும் உயர்ந்து, வீட்டு வாடகை, கார் கடன்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளது.

அமெரிக்க கடன்களுக்கான உச்சவரம்பு எல்லை $41.1 டிரில்லியனாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதே வேகத்தில் கடன் அதிகரித்தால் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த வரம்பை எட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடும் பொருளாதார முட்டுக்கட்டை உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!
உலகம்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆவணி 20, 2026
மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!
உலகம்

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!

ஆவணி 20, 2026
அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!
உலகம்

அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!

ஆவணி 20, 2026
இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!
உலகம்

இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!

ஆவணி 20, 2026
ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!
உலகம்

ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!

ஆவணி 20, 2026
தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை
உலகம்

தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை

ஆவணி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற  தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

6 நாட்கள் முன்னர்
யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

1 நாள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

4 நாட்கள் முன்னர்
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பான விசேட கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

குறிகட்டுவான் நோக்கி பயணித்த படகு விபத்து – 10 பேர் மீட்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In