EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!

இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!

ஆவணி 20, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பிரிட்டன் அரச குடும்பத்தின் வாரிசான இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கல் தம்பதியினர், அமெரிக்காவில் சுமார் 6 ஆண்டுகள் வசித்த பிறகு மீண்டும் பிரிட்டனில் நிரந்தரமாகக் குடியேற முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அவர்கள் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டு லண்டனில் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பிறகு, ஊடகங்களின் அதீத தலையீடு மற்றும் அரச குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2020-ஆம் ஆண்டில் அரச பொறுப்புகளைத் துறப்பதாக இந்தத் தம்பதி அறிவித்தது.

பின்னர் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்த இவர்கள், ஊடக நேர்காணல்கள் மற்றும் சுயசரிதை மூலம் தங்களது குடும்ப முரண்பாடுகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது இங்கிலாந்து திரும்பினாலும், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அரச குடும்ப அதிகாரப்பூர்வப் பணிகளையோ அல்லது பொறுப்புகளையோ மீண்டும் ஏற்க மாட்டார்கள் என்றும், சாதாரணக் குடிமக்களாகவே வாழப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மற்றும் போர்த்துகலில் உள்ள தங்களது தனிப்பட்ட சொத்துக்களை அவர்கள் தொடர்ந்து தங்கள் வசம் வைத்திருக்க உள்ளனர்.

6 ஆண்டுகளுக்குப் பிறகான இவர்களது இந்த வருகை, அரச குடும்பத்தினருடனான முறிந்த உறவைச் சீரமைக்க ஒரு புதிய வாய்ப்பாக அமையலாம் எனப் சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!
உலகம்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆவணி 20, 2026
மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!
உலகம்

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!

ஆவணி 20, 2026
அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!
உலகம்

அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!

ஆவணி 20, 2026
ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!
உலகம்

ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!

ஆவணி 20, 2026
வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!
உலகம்

வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!

ஆவணி 20, 2026
தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை
உலகம்

தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை

ஆவணி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

க்ளீன் ஐலண்ட்  திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

5 நாட்கள் முன்னர்
மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

3 நாட்கள் முன்னர்
யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

யாழில் மின் தடையை சீர் செய்வதற்கான பணிகள் முன்னெடுப்பு

1 நாள் முன்னர்
முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

6 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In