EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புரட்டாதி 4, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யூத சமூகத்தின் மிக முக்கியமான புனித நாட்களின் தொடக்கத்தை முன்னிட்டு, மொண்ட்ரியல் நகரிலுள்ள யூத வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் மற்றும் சமூக மையங்களைச் சுற்றி பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக, மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் (SPVM) அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை மற்றும் இஸ்ரேல் மீதான ஒக்டோபர் 7 தாக்குதலின் முதலாண்டு நிறைவு நெருங்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 24 நாட்களுக்கு இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

நகரத்தின் துணை பொலிஸ் அதிபர் வின்சென்ட் ரிச்சர் (Vincent Richer) இது குறித்து தெரிவிக்கையில், யூத சமூகத்திற்கு எதிராகத் தற்போது நேரடி அல்லது குறிப்பிட்ட அச்சுறுத்தல்கள் எதுவும் இனங்காணப்படவில்லை எனினும், யூத மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே ரோந்து நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதிக்குப் பின்னர் மொண்ட்ரியல் நகரில் யூத மற்றும் அரபு-முஸ்லிம் சமூகங்களுக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

மொண்ட்ரியல் பொலிஸாரின் தரவுகளின்படி, பதிவு செய்யப்பட்ட 288 வெறுப்புச் சம்பவங்களில் 213 சம்பவங்கள் யூத சமூக இலக்குகளுக்கு எதிராகவும், 75 சம்பவங்கள் அரபு-முஸ்லிம் சமூக இலக்குகளுக்கு எதிராகவும் பதிவாகியுள்ளன.

கடந்த ஓராண்டில் பல யூத பாடசாலைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை, வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான  விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்
கியூபெக்

தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்

புரட்டாதி 7, 2026
கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
கியூபெக்

கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

புரட்டாதி 4, 2026
ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி
கியூபெக்

ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி

புரட்டாதி 4, 2026
வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி
கியூபெக்

வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி

புரட்டாதி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

பண்பாட்டு மரபுகளை பாதுகாக்க அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கும் – கடற்றொழில் அமைச்சர்

40 minutes முன்னர்
வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

5 நாட்கள் முன்னர்
கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

5 நாட்கள் முன்னர்
யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

10 minutes முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In