EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி

ஓட்டிசம் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதிய பாடசாலையில் அனுமதி

புரட்டாதி 4, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணக் கல்வித் துறையில் நிலவும் சிறப்பு ஆதரவு வளங்களின் (Specialized Resources) பற்றாக்குறை மற்றும் நிதி வெட்டுக்கள்  காரணமாகப் பல மாதங்களாக வீட்டிலிருந்தே கல்வி கற்று வந்தவரும் ஓட்டிசம் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவருமான சிறுமி ஒருவருக்குத் தற்போது புதிய பாடசாலையில் அனுமதி கிடைத்துள்ளது.

மொண்ட்ரியலின் தென் கரைப் பகுதியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் (St. Lawrence) பாடசாலையில் கல்வி கற்று வந்த எல்லி (Ellie) என்ற 10 வயது சிறுமி, ஓட்டிசம் மற்றும் வாசிப்புக் குறைபாட்டினால் (Dyslexia) பாதிக்கப்பட்டவராவார்.

கடந்த ஆண்டில் வகுப்பறையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு கல்வித் தொழில்நுட்ப வல்லுநரின் (Special Education Technician) ஆதரவு திடீரென நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அச்சிறுமி மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதன் காரணமாக அச்சிறுமியின் தாயாரும் பாடசாலை நிர்வாகமும் இணைந்து எடுத்த தீர்மானத்திற்கு அமைய, கடந்த நவம்பர் மாதம் முதல் அவர் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டு, வாரத்திற்கு மூன்று நாட்கள் தினமும் 2 மணிநேரம் மட்டுமே வீட்டிலிருந்தவாறு தனியார் ஆசிரியரின் மூலம் கல்வி கற்று வந்தார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தற்போது அந்த சிறுமிக்கு புதிய வகுப்பறைச் சூழலில் கற்பதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி மாணவர்கள் பாடசாலைகளில் கல்விச் சேவைகளைப் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையை இச்சம்பவம் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான  விசாரணைகள் ஆரம்பம்
கியூபெக்

மொண்ட்ரியலில் தீக்கிரையான எஸ்.யு.வி ரக சொகுசு வாகனங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்
கியூபெக்

தேர்தல் பிரச்சாரப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ள கிறிஸ்டின் ஃபிரஷெட்

புரட்டாதி 7, 2026
கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
கியூபெக்

கனேடிய மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

புரட்டாதி 4, 2026
மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
கியூபெக்

மொண்ட்ரியல் பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

புரட்டாதி 4, 2026
வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி
கியூபெக்

வாக்காளர் தகவல் ஆவணங்களை அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள  கியூபெக் லிபரல் கட்சி

புரட்டாதி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

1 நாள் முன்னர்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

2 நாட்கள் முன்னர்
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு கௌரவிப்பு

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In