EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபருக்கு புதிய  நியமனம்

ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபருக்கு புதிய நியமனம்

புரட்டாதி 7, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபர் (Stephen Fuhr), தற்போது மத்திய அரசின் பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடர்பான இராணுவ விவகாரங்களுக்கான செயலாளராக (Secretary of State for Defence Procurement) நியமிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அரசு, அமெரிக்காவின் எஃப்-35 (F-35) ரகப் போர் விமானங்களைக் கொள்முதல் செய்யும்   திட்டத்தைக்  கடுமையாக  எதிர்த்தவரும்  அதனால் இராணுவ வட்டாரங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானவருமான ஸ்டீபன் ஃபர் (Stephen Fuhr), பாதுகாப்புத் துறை கொள்முதல் தொடர்பான துறைக்கு நியமிக்கப்பட்டுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

கனடிய அரசப் படைப் பிரிவின் (RCAF) முன்னாள் போர் விமானியான ஸ்டீபன் ஃபர், 2009 ஆம் ஆண்டில் இராணுவப் பணியிலிருந்து  ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க தயாரிப்பான எஃப்-35 போர் விமானங்களை கனடா வாங்குவதற்கு எதிராகக் குரல் கொடுத்தார்.

இந்த எஃப்-35 விமானங்கள் அதிக செலவீனத்தைக் கொண்டவை என்றும், கனடாவின் பரந்த வான்பரப்பைப் பாதுகாப்பதற்கு ஒற்றை எஞ்சின் கொண்ட எஃப்-35 விமானங்களை விட இரட்டை எஞ்சின் கொண்ட விமானங்கள் மட்டுமே உகந்தன என்றும் அவர் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், தற்போதைய அரசின் பாதுகாப்புத் துறை கொள்முதல் நடைமுறைகளை விரைவுபடுத்தவும், சீரமைக்கவும் புதிதாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு முதலீட்டு முகமையின் (Defence Investment Agency) தலைமையையும், பாதுகாப்புச் செயலாளருக்கான பொறுப்பையும் ஸ்டீபன் ஃபர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் லிபரல் கட்சிக்கு முக்கிய வெற்றி
கனடா

கனடாவில் லிபரல் கட்சிக்கு முக்கிய வெற்றி

புரட்டாதி 6, 2026
கனடாவில் வேலைவாய்ப்பு சரிவு – ஆகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைகள் குறைவு
கனடா

கனடாவில் வேலைவாய்ப்பு சரிவு – ஆகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைகள் குறைவு

புரட்டாதி 5, 2026
கனடாவில் ஆகஸ்டில்  42,000 வேலைகள் இழப்பு!
கனடா

கனடாவில் ஆகஸ்டில் 42,000 வேலைகள் இழப்பு!

புரட்டாதி 5, 2026
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு
அண்மைய செய்திகள்

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

புரட்டாதி 5, 2026
கனடா மீதான அமெரிக்க அதிபரின்  நடவடிக்கைகளுக்கு ஆளும் குடியரசுக்கட்சி பகிரங்க ஆதரவு
கனடா

கனடா மீதான அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆளும் குடியரசுக்கட்சி பகிரங்க ஆதரவு

புரட்டாதி 3, 2026
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின்  நடவடிக்கைக்கு பென்டகன்  ஆதரவு
கனடா

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் நடவடிக்கைக்கு பென்டகன் ஆதரவு

புரட்டாதி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

7 நாட்கள் முன்னர்
ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

7 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

மட்டக்களப்பில் கால் நடைகளை திருடிய நபர் கைது

5 நாட்கள் முன்னர்
யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு கௌரவிப்பு

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In