EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
செல்வாக்கு மிக்கவர்கள் மீது வழக்கு தொடர்வது சாத்தியமற்றது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

செல்வாக்கு மிக்கவர்கள் மீது வழக்கு தொடர்வது சாத்தியமற்றது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி

புரட்டாதி 8, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த நபர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணை நடத்துவதும், அதற்கு அனுமதி பெறுவதும் கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனுப்பப்பட்ட அனுமதி மனுக்களில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ‘அறப்போர் இயக்கம்’ என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்தபோது நீதிபதி இந்த வேதனையான கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசிடம் இருந்து ஜூலை 28-ஆம் தேதி விளக்கக் கடிதம் வரப்பெற்று அது பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், தமிழக அரசு தரப்பில் இது குறித்து ஆகஸ்ட் 27-ஆம் தேதி மத்திய அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.

இரு தரப்பு விளக்கங்களையும் கேட்ட நீதிபதி, அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் மீதான ஊழல் வழக்கில் வழக்குத் தொடர அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமங்களைச் சந்திக்க வேண்டியிருந்தால், அதற்குப் பிறகு இந்த வழக்குகள் எவ்வாறு நடக்கும் என்பதை அந்தப் பகவான்தான் தீர்மானிக்க வேண்டும் என ஆதங்கப்பட்டார்.

அதிகார வர்க்கம் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்புடைய ஊழல் வழக்குகளை விசாரணைக்குக் கொண்டுவருவதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களையும் தாமதங்களையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காணொலி வாயிலாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்
உலகம்

ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்

புரட்டாதி 8, 2026
6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு
உலகம்

6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு

புரட்டாதி 8, 2026
சீனாவின் காத்மண்டு-திபெத் ரயில் திட்டத்தில் பின்னடைவு
உலகம்

சீனாவின் காத்மண்டு-திபெத் ரயில் திட்டத்தில் பின்னடைவு

புரட்டாதி 8, 2026
மியாமி விமானநிலையத்தில் சரக்கு விமானம் விபத்து
உலகம்

மியாமி விமானநிலையத்தில் சரக்கு விமானம் விபத்து

புரட்டாதி 8, 2026
சீன ராணுவத்தில் மனித உருவ ரோபோக்கள்: போர்க்களத்தில் இறக்க பி.எல்.ஏ. தீவிரம்
உலகம்

சீன ராணுவத்தில் மனித உருவ ரோபோக்கள்: போர்க்களத்தில் இறக்க பி.எல்.ஏ. தீவிரம்

புரட்டாதி 8, 2026
“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்
உலகம்

“பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்” – விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன்

புரட்டாதி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

7 நாட்கள் முன்னர்
மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

மட்டு கிரான் குளம் கடலில் தோணி கவிழ்ந்து விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
குமாரசாமி கிருசாந்தியின்  30 ஆம்  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

குமாரசாமி கிருசாந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

21 மணத்தியாலங்கள் முன்னர்
கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு அமுல்

6 நாட்கள் முன்னர்
விவசாயிகளிற்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

விவசாயிகளிற்கான புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In