EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
லாவல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நபர் படுகாயம்

லாவல் பகுதியில் துப்பாக்கிச் சூடு – வாகன நிறுத்துமிடத்தில் இருந்த நபர் படுகாயம்

புரட்டாதி 23, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணம், லாவல் (Laval) நகரில் அமைந்துள்ள கரேஃபோர் மல்டிஸ்போர்ட்ஸ் (Carrefour Multisports) விளையாட்டு மையத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

லாவல் நகரின் சோமேடே (Chomedey) பகுதியில் உள்ள பிரபல விளையாட்டுப் பயிற்சி மையத்தின் வாகன நிறுத்துமிடத்தில், இந்த
குற்றச்செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் அமர்ந்திருந்த நபர் ஒருவரைக் இலக்கு வைத்தே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாகக் காலை 8:40 மணியளவில் அவசர உதவி இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு வந்ததையடுத்து, லாவல் நகர
காவல்துறையினர் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

காயமடைந்த நபரின் நிலைமை குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. அத்துடன், இத்தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டையை காவல்துறையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணைகள் கியூபெக் மாகாணக் காவல்துறையிடம் (Sûreté du Québec) ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் திட்டமிட்ட குற்றக் குழுக்கள் (organized crime) அல்லது பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே நிலவும் மோதல்களுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் கியூபெக் மாகாணக் காவல்துறையினர்
தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு
கியூபெக்

World Cycling Championships -Montréal மற்றும் South Shore பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

புரட்டாதி 26, 2026
கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்
கியூபெக்

கியூபெக் மாகாணத் தேர்தல் – இறுதிக்கட்டத்தை எட்டும் பிரசாரம்

புரட்டாதி 26, 2026
மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்
கியூபெக்

மொண்ட்ரியலில் CRA பெண் அதிகாரி படுகொலை – தலைவர்கள் இரங்கல்

புரட்டாதி 25, 2026
மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு
கியூபெக்

மெட்ரோ விநியோக மைய ஊழியர்களின் 5 மாத வேலைநிறுத்தம் நிறைவு

புரட்டாதி 25, 2026
மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்
கியூபெக்

மொண்ட்ரியாலில் செய்தி சேகரித்த ஊடகவியலாளர் மீது பொலிஸார் தாக்குதல்

புரட்டாதி 24, 2026
கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு
கியூபெக்

கியூபெக் மதச்சார்பின்மைச் சட்டங்கள் – கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாடு

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

3 நாட்கள் முன்னர்
கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு நேரில் சென்ற வடக்கு ஆளுநர் தலைமையிலான குழு

2 நாட்கள் முன்னர்
வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

3 நாட்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்

11 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check