EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி மாவட்ட விவசாயக்குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (24) நடைபெற்றது.

மாவட்டத்தில் எல்நினோவை எதிர்கொண்டு பெரும்போக நெற் செய்கையை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேலும் கால்நடை வளர்ப்பு, விதைநெல் உற்பத்தி, கமநல அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கமநல காப்புறுதி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்கதிபர், மாவட்ட செயலக விவசாயப்பணிப்பாளர், துறைசார்ந்த திதணைக்கள தலைவர்கள், கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கால்நடை கூட்டுறவுச்சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

புரட்டாதி 24, 2026
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை
அண்மைய செய்திகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

புரட்டாதி 24, 2026
தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

புரட்டாதி 24, 2026
வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு
அண்மைய செய்திகள்

வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

புரட்டாதி 24, 2026
அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை
அண்மைய செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

1 நாள் முன்னர்
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

4 நாட்கள் முன்னர்
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

3 நாட்கள் முன்னர்
யாழில் சிரமதான பணியில் ஈடுபட்ட  இந்திய துணைத்தூதராக அதிகாரிகள்

யாழில் சிரமதான பணியில் ஈடுபட்ட இந்திய துணைத்தூதராக அதிகாரிகள்

1 நாள் முன்னர்
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

6 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check