EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மையிலிட்டியில் காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு

மையிலிட்டியில் காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு

ஐப்பசி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 24ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில் காணிகளை விடுவிக்குமாறு பிரதி வெள்ளிக்கிழமைகளில் போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் 24ஆவது வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

ஐப்பசி 2, 2026
கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கடவத்தை மாங்கட வீதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 2, 2026
மயிலத்தமடு – மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர்கள் முறைப்பாடு
இலங்கை

மயிலத்தமடு – மாதவனையில் கால்நடைப் பண்ணையாளர்கள் முறைப்பாடு

ஐப்பசி 2, 2026
மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட பிரதான அலுவலகம் திறந்து வைப்பு

ஐப்பசி 2, 2026
ஹல்தும்முல்லை சொராகுணே வரலாற்றுச் சிறப்புமிக்க சிறு கதிர்காம ஆலயத்தில் புதிய ஓய்வுமண்டபம் திறப்பு!
இலங்கை

ஹல்தும்முல்லை சொராகுணே வரலாற்றுச் சிறப்புமிக்க சிறு கதிர்காம ஆலயத்தில் புதிய ஓய்வுமண்டபம் திறப்பு!

ஐப்பசி 2, 2026
காத்தான்குடியில் கடற்படையினரிடம் சட்டவிரோதமாக   சிக்கிய  5 சுருக்கு வலைகள்
இலங்கை

காத்தான்குடியில் கடற்படையினரிடம் சட்டவிரோதமாக சிக்கிய 5 சுருக்கு வலைகள்

ஐப்பசி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

எரிபொருள் விலைகளில் அதிரடி திருத்தம்!

1 நாள் முன்னர்
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்

யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்

10 மணத்தியாலங்கள் முன்னர்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பண்டாரவளை பகுதியில் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது!

6 நாட்கள் முன்னர்
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check