EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நாட்டின் பல பகுதிகளில்  பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

ஐப்பசி 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி,மத்திய, சபரகமுவ, மேல், தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
அண்மைய செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

ஐப்பசி 4, 2026
லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!
அண்மைய செய்திகள்

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை!

ஐப்பசி 4, 2026
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி
அண்மைய செய்திகள்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான மாபெரும் மாட்டு வண்டி சவாரி

ஐப்பசி 4, 2026
கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி
அண்மைய செய்திகள்

கோப்பாய் சரவணபவானந்தா வித்தியாலய நடை பவனி

ஐப்பசி 4, 2026
மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

மயிலத்தமடு–மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தீர்வின்றி தொடர்வதாக குற்றச்சாட்டு

ஐப்பசி 4, 2026
எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகள்  பட்டியலில் இலங்கை
இலங்கை

எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்த நாடுகள் பட்டியலில் இலங்கை

ஐப்பசி 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

1 நாள் முன்னர்
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

ஒரு இலட்சத்தை கடந்த டெங்கு நோயாளர்கள்

6 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற  157 ஆவது  காந்தி ஜெயந்தி நிகழ்வு

யாழில் இடம்பெற்ற 157 ஆவது காந்தி ஜெயந்தி நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும்  ஊடகவியலாளருக்கு பிணை

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஊடகவியலாளருக்கு பிணை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check