EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ரியாத் விமான சேவைகளுக்கு தற்காலிக இடைநிறுத்தம்!

ரியாத் விமான சேவைகளுக்கு தற்காலிக இடைநிறுத்தம்!

ஐப்பசி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இதன்படி, ஒக்டோபர் 18ஆம் திகதி வரை ரியாத் நகருக்கான அனைத்து விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இன்று வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரியாத் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் விமானப் போக்குவரத்து தொடர்பான செயல்பாட்டு நிலைமைகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ரியாத் செல்லத் திட்டமிட்டுள்ள பயணிகள், விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் தங்களது விமானப் பயண நிலவரத்தை விமான நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – பல மாகாணங்களுக்கு முன்னறிவிப்பு!
அண்மைய செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – பல மாகாணங்களுக்கு முன்னறிவிப்பு!

ஐப்பசி 10, 2026
சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

ஐப்பசி 10, 2026
கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
அண்மைய செய்திகள்

கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

ஐப்பசி 10, 2026
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு
அண்மைய செய்திகள்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு

ஐப்பசி 10, 2026
தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை
அண்மைய செய்திகள்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் மல்லாவி மத்திய கல்லூரி சாதனை

ஐப்பசி 10, 2026
ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி
அண்மைய செய்திகள்

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

ஐப்பசி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – பல மாகாணங்களுக்கு முன்னறிவிப்பு!

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – பல மாகாணங்களுக்கு முன்னறிவிப்பு!

5 மணத்தியாலங்கள் முன்னர்
வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

வடக்கில் குடிபுகு சான்றிதழ் இல்லையெனில் மின்சாரம் இல்லை

3 நாட்கள் முன்னர்
ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

8 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

4 நாட்கள் முன்னர்
பொது இடங்களில் குப்பை கொட்டுவோரைக் கண்காணிக்க நடவடிக்கை

பொது இடங்களில் குப்பை கொட்டுவோரைக் கண்காணிக்க நடவடிக்கை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check