தேசிய சேமிப்பு வங்கியின் (NSB) முன்னாள் தலைவர் பிரதீப் காரியவசம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் தொடர்புடைய ‘சிரிளிய சவிய’ கணக்கு பற்றிய விசாரணை தொடர்பில், பிரதீப் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











