EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இத்தாலியில் போராட்டம் வன்முறையாக மாறியது: காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!

இத்தாலியில் போராட்டம் வன்முறையாக மாறியது: காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்!

ஐப்பசி 17, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இத்தாலியின் மிலன் நகரிலுள்ள வரலாற்று சிறப்புமிக்க கதீட்ரல் சதுக்கத்தில் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கதீட்ரல் சதுக்கத்தில் திரண்ட போராட்டக்காரர்கள், காவல்துறையினர் மீது கற்கள் மற்றும் பல்வேறு பொருட்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கலகத் தடுப்புப் பொலிஸார் பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கதீட்ரல் சதுக்கத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள ‘கலேரியா விட்டோரியோ எமானுவேல் II’ (Galleria Vittorio Emanuele II) என்ற ஆடம்பர வணிக வளாகப் பகுதிக்குள்ளும் முகமூடி அணிந்த போராட்டக்காரர்கள் ஊடுருவியதால், அவர்களை அப்புறப்படுத்தக் காவல்துறையினர் முயன்றனர்.

இந்த மோதல்கள் காரணமாக அப்பகுதியிலிருந்த கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டதுடன், சுற்றுலாப் பயணிகள் மத்திய பகுதியிலிருந்து பாதுகாப்பாக வெளியேறினர்.

வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து மத்திய டுவோமோ (Duomo) மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டது. இக்கலவரத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இத்தாலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, வடக்கு இத்தாலிய நகரமான பொலோக்னாவில் (Bologna) நடைபெற்ற மற்றொரு போராட்டமும் வன்முறையாக மாறியது.

அங்கு திரண்ட கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் நீர் பாய்ச்சி அடிக்கும் வாகனங்களைப் பயன்படுத்தியதுடன், ஏழு பேரைக் கைது செய்துள்ளதாக அன்சா (ANSA) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் சீரழிந்து வரும் பொதுச் சேவைகள் காரணமாக அண்டை நாடான பிரான்ஸிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இத்தாலியிலும் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டபின் விடுவிக்கப்பட்ட அபிஜீத் தீப்கே!
உலகம்

அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டபின் விடுவிக்கப்பட்ட அபிஜீத் தீப்கே!

ஐப்பசி 18, 2026
கொல்கத்தாவில் துர்காபூஜையில் கூட்டநெரிசல்: 25 பேர் காயம்!
உலகம்

கொல்கத்தாவில் துர்காபூஜையில் கூட்டநெரிசல்: 25 பேர் காயம்!

ஐப்பசி 18, 2026
ஏற்றுமதி பாதைக்கு அனுமதிக்கோரிய ஜெலென்ஸ்கி!
உலகம்

ஏற்றுமதி பாதைக்கு அனுமதிக்கோரிய ஜெலென்ஸ்கி!

ஐப்பசி 18, 2026
பங்களாதேஷில் தட்டம்மை பரவல்: 1100க்கும் மேற்பட்டோர் பலி!
உலகம்

பங்களாதேஷில் தட்டம்மை பரவல்: 1100க்கும் மேற்பட்டோர் பலி!

ஐப்பசி 17, 2026
தொடர் விடுமுறை: தொடருந்து நிலையங்களில் கூட்டம்!
உலகம்

தொடர் விடுமுறை: தொடருந்து நிலையங்களில் கூட்டம்!

ஐப்பசி 17, 2026
தவெக மாவட்ட நிர்வாகியிடம் 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல்
உலகம்

தவெக மாவட்ட நிர்வாகியிடம் 135 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஐப்பசி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

4 நாட்கள் முன்னர்
வட்டவளை பகுதியில்  இரு வாகனங்கள் மோதி விபத்து

வட்டவளை பகுதியில் இரு வாகனங்கள் மோதி விபத்து

1 நாள் முன்னர்
யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

4 நாட்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

4 நாட்கள் முன்னர்
யாழில் பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

யாழில் பாதுகாப்புப் படையினரின் வசமிருந்த 11.23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check