EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
யாழில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

யாழில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

ஐப்பசி 18, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான 07 மோட்டார் சைக்கிள்களை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த மோட்டார் சைக்கிள்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியை அண்மித்த பகுதியில், மர விற்பனை நடத்தும் நபர் ஒருவரின் விற்பனை நிலையத்தினுள், அதீத திறன் (CC) கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நிற்பதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தத்தகவலின் பிரகாரம் சனிக்கிழமையன்று குறித்த விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்த போது, அதனுள் இருந்து 07 அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பொலிஸார் கைப்பற்றினர்.

அவற்றில் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கு எவ்வித பதிவுகளும் இல்லாத நிலையில், ஏனைய மூன்று மோட்டார் சைக்கிள்களுக்கும் போலி பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து 07 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றிய பொலிஸார், அவற்றை உடைமையில் வைத்திருந்த நபரையும் கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைக்காக, கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடொன்றில் இருந்து திரும்பி வந்தவர் எனவும், அத்துடன் அதிக பணத்தினை நாட்டிற்குள் கொண்டு வந்து பல்வேறு வியாபாரங்களை முன்னெடுப்பவர் என்றும், பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவினையும் பேணி வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய் – ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு
உலகம்

களத்தில் குதித்த முதலமைச்சர் விஜய் – ரிப்பன் மாளிகை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

ஐப்பசி 18, 2026
லிதுவேனியா வான்பரப்பில் இனந்தெரியாத பறக்கும் பொருள்!
உலகம்

லிதுவேனியா வான்பரப்பில் இனந்தெரியாத பறக்கும் பொருள்!

ஐப்பசி 18, 2026
ரஷ்யா மீதான தடை,வரிகள் தளர்வு குறித்து முடிவெடுக்க அவகாசம்: டொனால்ட் டிரம்ப்!
உலகம்

ரஷ்யா மீதான தடை,வரிகள் தளர்வு குறித்து முடிவெடுக்க அவகாசம்: டொனால்ட் டிரம்ப்!

ஐப்பசி 18, 2026
அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டபின் விடுவிக்கப்பட்ட அபிஜீத் தீப்கே!
உலகம்

அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட்டபின் விடுவிக்கப்பட்ட அபிஜீத் தீப்கே!

ஐப்பசி 18, 2026
கொல்கத்தாவில் துர்காபூஜையில் கூட்டநெரிசல்: 25 பேர் காயம்!
உலகம்

கொல்கத்தாவில் துர்காபூஜையில் கூட்டநெரிசல்: 25 பேர் காயம்!

ஐப்பசி 18, 2026
ஏற்றுமதி பாதைக்கு அனுமதிக்கோரிய ஜெலென்ஸ்கி!
உலகம்

ஏற்றுமதி பாதைக்கு அனுமதிக்கோரிய ஜெலென்ஸ்கி!

ஐப்பசி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கொல்களம் முற்றுகை – இருவர் கைது

யாழில் சட்டவிரோத மாட்டிறைச்சிக் கொல்களம் முற்றுகை – இருவர் கைது

5 நாட்கள் முன்னர்
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

4 நாட்கள் முன்னர்
ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி பாத யாத்திரை  –  கொழும்பில் பதற்றமான சூழல்

ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி பாத யாத்திரை – கொழும்பில் பதற்றமான சூழல்

3 நாட்கள் முன்னர்
மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

2 நாட்கள் முன்னர்
கோண்டாவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளுடன் பிரம்மாண்ட கொலு

கோண்டாவில் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகளுடன் பிரம்மாண்ட கொலு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check