EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

ஐப்பசி 18, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

தமது பூர்வீகக் காணிகளை விடுவித்து, மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி, யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் ஆறாவது வாரமாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 36 ஆண்டுகளுக்கு முன்னர் தமது பூர்வீகக் காணிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், இதுவரை தமது காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தமது காணிகளை விரைவில் விடுவித்து, அங்கு மீள்குடியேறுவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் 2 ஆயிரத்து 34 தசம் 97 ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மயிலிட்டி பகுதி மக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி மற்றும் வசாவிளான் பகுதி மக்களும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த 1 தசம் 29 ஏக்கர் தனியார் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வலிகாமம் வடக்குப் பகுதியில் இன்னமும் 2 ஆயிரத்து 33 தசம் 68 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமது பூர்வீக நிலங்களில் மீள்குடியேறும் உரிமையை வலியுறுத்தி, வசாவிளான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

யாழில் வெள்ளப் பாதிப்புகளைக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பு – அமைச்சர் சந்திரசேகர்

ஐப்பசி 18, 2026
ஐந்து நாய்களை வளர்த்த  உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்
அண்மைய செய்திகள்

ஐந்து நாய்களை வளர்த்த உரிமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல்

ஐப்பசி 18, 2026
காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

ஐப்பசி 18, 2026
சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ
அண்மைய செய்திகள்

சிகிச்சைக்காக நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ஷ

ஐப்பசி 18, 2026
சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு
அண்மைய செய்திகள்

சில மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுப்பு

ஐப்பசி 18, 2026
நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி!
இலங்கை

நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது: ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதி!

ஐப்பசி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

1 நாள் முன்னர்
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

4 நாட்கள் முன்னர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

5 நாட்கள் முன்னர்
கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

கொக்குவில் பிரம்படி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check