EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதற் கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு

மன்னாரில் பெரும்போக பயிர்ச் செய்கைக்கான முதற் கட்ட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு

ஐப்பசி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னர் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2026/2027 ஆம் ஆண்டிற்கான பெரும்போக பயிர்செய்கைக்கான முதற் கட்ட நீர் விநியோகம் விவசாயக் குழு கூட்ட தீர்மானங்கள் படி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (23) காலை 10.30 மணியளவில் சர்வமத தலைவர்கள் ஆசியுடன் திறந்து விடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் விவசாய திணைக்கள பணிப்பாளர், திணைக்கள அதிகாரிகள் இணைந்து வைபவ ரீதியாக நீர் விநியோகத்தை திறந்து வைத்தனர்.

இம்முறை மன்னார் மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாகச் சுமார் 60, ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

அதற்கமைய முதற் கட்டமாக நீர் விநியோகம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(23) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு விவசாயிகள் அனைவரும் குறுகிய காலத்தில் (3 அல்லது 3.5 மாதங்கள்) பலன் தரக்கூடிய நெல் இனங்கள் பயிரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
அண்மைய செய்திகள்

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

ஐப்பசி 23, 2026
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து
அண்மைய செய்திகள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

ஐப்பசி 23, 2026
நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார
இலங்கை

நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார

ஐப்பசி 23, 2026
கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

ஐப்பசி 23, 2026
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
அண்மைய செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஐப்பசி 23, 2026
யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது
அண்மைய செய்திகள்

யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற  படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி வழிபாடுகள்

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற விஜயதசமி வழிபாடுகள்

3 நாட்கள் முன்னர்
பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

1 மணத்தியாலம் முன்னர்
விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

விசுவமடுவில் 32 மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் வழங்கி வைப்பு

2 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check