EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!

யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!

ஐப்பசி 29, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ‘கிளீன் ஸ்ரீலங்கா’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டத்தின் மூன்றாம் கட்ட நிகழ்வு நாடளாவிய ரீதியில் நாளை மறுதினம் சனிக்கிழமை (31.10.2026) முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில், யாழ்ப்பாணத்தில் இச்செயற்பாடு மாவட்டச் செயலக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

மாவட்டச் செயலக முன்றலில் ஆரம்பமாகி கச்சேரி நல்லூர் வீதியின் முத்திரைச்சந்தி வரையான வீதியில் தூய்மைப்படுத்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறிப்பாக, கச்சேரி – நல்லூர் வீதியின் இரயில்வே கடவை வரையான பகுதியைத் தூய்மைப்படுத்தி அழகுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் ஒரு கட்டமாக, புதன்கிழமை (28.10.2026) குறித்த பகுதிகளை மாவட்டச் செயலர் ம. பிரதீபன் தலைமையில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ நிகழ்ச்சித் திட்டத்தின் மாகாண இணைப்பாளர் எஸ். கபிலன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அதேவேளை, நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலர் பிரிவுகள் ரீதியாகவும் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
இலங்கை

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

ஐப்பசி 29, 2026
ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
இலங்கை

ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

ஐப்பசி 29, 2026
வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐப்பசி 29, 2026
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!
இலங்கை

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!

ஐப்பசி 29, 2026
யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!
இலங்கை

யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!

ஐப்பசி 29, 2026
வவுனியாவில் காலாவதியான ஐஸ் கிரீம் கோன்கள் பறிமுதல்!
இலங்கை

வவுனியாவில் காலாவதியான ஐஸ் கிரீம் கோன்கள் பறிமுதல்!

ஐப்பசி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

5 நாட்கள் முன்னர்
யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

யாழில் நகைக் கொள்ளையில் ஈடுபட்ட ஒருவர் கைது

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 9 வயது சிறுமி சித்திரவதை – சிறுமியின்  சிறிய தாயாருக்கு  7 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் 9 வயது சிறுமி சித்திரவதை – சிறுமியின் சிறிய தாயாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

6 மணத்தியாலங்கள் முன்னர்
வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

1 நாள் முன்னர்
மன்னாரில் சீரற்ற காலநிலையால் 14 பேர் பாதிப்பு

மன்னாரில் சீரற்ற காலநிலையால் 14 பேர் பாதிப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check