EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் 9 வயது சிறுமி சித்திரவதை – சிறுமியின்  சிறிய தாயாருக்கு  7 வருட கடூழிய சிறைத்தண்டனை

மட்டக்களப்பில் 9 வயது சிறுமி சித்திரவதை – சிறுமியின் சிறிய தாயாருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

ஐப்பசி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு பிரதேசம் ஒன்றில் 9 வயது சிறுமி ஒருவரை இரும்பு கரண்டியால் சூடு வைத்து ஒரு வருடகாலமாக சித்திரவதை செய்த குற்றத்துக்காக சிறுமியின் சித்தியான 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 15 ஆயிரம் ரூபா அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடும் வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று தீர்ப்பளித்தார்

குறித்த பிரதேசம் ஒன்றில் குறித்த சிறுமியின் தாயார் இல்லாத நிலையில் அவரது தந்தையார் 2 வதாக 25 வயதுடைய அப்துல் மும்தாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இந்தநிலையில் கணவரின் முதல் மனைவியின் 9 வயது சிறுமியை கடந்த 2015 மார்ச் 10 ம் திகதி தொடக்கம் 2016 மார்ச் 10 ம் திகதியான ஒரு வருட காலத்தில் தொடர்ச்சியாக இரும்பு கரண்டியால் சூடு வைத்து மற்றும் வாயில் துணியை அடைத்து அடித்து துன்புறுத்தி சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் சித்தியை 2016 பொலிசார் கைது செய்து அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்று வந்த நிலையில் குறித்த வழக்கு 2022ம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி.தர்சிகா ஆகியோர் ஆஜராகி தொடர்ந்து வாதாடி வந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றில் 2026 ம் ஆண்டு ஒக்டோபர் 13 திகதி இனங்காணப்பட்டு தண்டனை தீர்ப்பு அறிவிக்கப்பட்டது

இதனையடுத்து குறித்த பெண்ணுக்கு முதலாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் இரண்டாவது குற்றத்துக்கு தலா ஒரு குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் மூன்றாவது குற்றத்திற்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடு வழங்குமாறும் குறித்த தண்டனையை சமகாலத்தில் செயல்படுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று தீர்ப்பளித்து கட்டளையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
இலங்கை

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

ஐப்பசி 29, 2026
யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!
இலங்கை

யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!

ஐப்பசி 29, 2026
ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
இலங்கை

ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

ஐப்பசி 29, 2026
வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐப்பசி 29, 2026
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!
இலங்கை

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!

ஐப்பசி 29, 2026
யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!
இலங்கை

யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!

ஐப்பசி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

6 நாட்கள் முன்னர்
போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

6 நாட்கள் முன்னர்
சாவகச்சேரியில் இலவச வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம் திறந்து வைப்பு

சாவகச்சேரியில் இலவச வாழ்வு நிறைவுப் பராமரிப்பு இல்லம் திறந்து வைப்பு

5 நாட்கள் முன்னர்
இணைந்த நேர அட்டவணைக்கு கட்டுப்படாதவர்கள் மீது நடவடிக்கை – வடமாகாண ஆளுநர்

இணைந்த நேர அட்டவணைக்கு கட்டுப்படாதவர்கள் மீது நடவடிக்கை – வடமாகாண ஆளுநர்

2 நாட்கள் முன்னர்
அனுஷா லக்மாலிக்கு விளக்கமறியல் – வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்

அனுஷா லக்மாலிக்கு விளக்கமறியல் – வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check