EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நாடு முழுவதும் பரவலான மழை பெய்யும் எனவும், 4 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு கடற்தொழிலாளர்களை கடற்தொழிலுக்கு செல்ல வேண்டாம் எனவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியும், புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தாய்லாந்துக்கு மேற்கே உருவாகிய தாழமுக்கம் வடமேற்கு மேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது மத்திய வங்காள விரிகுடாவில் உள்ளது.

அது வடமேற்கு மேற்கு திசை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்ந்து எதிர்வரும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள மசிலிப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தாழமுக்கம் காரணமாக நாளைய தினம் திங்கட்கிழமை முதல் இலங்கையின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அந்த வகையில் நாளைய தினம் திங்கட்கிழமை கிழக்கு , ஊவா, மத்திய, மேற்கு, சப்ரகமுவா, தெற்கு மாகாணங்களில் மிதமானது முதல் சற்றுக் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.

அதேவேளை எதிர்வரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடு முழுவதும் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அதனால் நாளைய தினம் திங்கட்கிழமை முதல் வடக்கு, கிழக்கு, கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் எதிர்வரும் 04ஆம் திகதி மாலை வரை கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

அதேவேளை எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் ஒரு தாழமுக்கம் இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் உருவாகும் வாய்ப்புள்ளது. இது இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவலாக கணிசமான அளவு மழையைப் தரும் வாய்ப்புள்ளது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்
அண்மைய செய்திகள்

800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுவாச சிகிச்சைப் பிரிவு இடமாற்றம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுவாச சிகிச்சைப் பிரிவு இடமாற்றம்!

6 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

2 நாட்கள் முன்னர்
ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

2 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணக் குடாக்கடலில் விசேட படகுச் சுற்றுலா!

யாழ்ப்பாணக் குடாக்கடலில் விசேட படகுச் சுற்றுலா!

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

4 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check