பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி தலா 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாமல் ராஜபக்விற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.









