EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்ட்ரியலில் கார் மோதி விபத்து: 34 வயது பெண் பலி!

மொன்ட்ரியலில் கார் மோதி விபத்து: 34 வயது பெண் பலி!

கார்த்திகை 8, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் மொன்ட்ரியல் நகரில் வெள்ளிக்கிழமை (06.11.2026) பிற்பகல் கார் மோதிய விபத்தில் 34 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பியர்பொன்ஸ்-ரொக்ஸ்போரோ (Pierrefonds-Roxboro) பகுதியில் அமைந்துள்ள கூயின் பூலேவர்ட் (Gouin Boulevard) மற்றும் அலெக்சாண்டர் வீதி (Alexandre Street) சந்திப்பில் பிற்பகல் 5:20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மொன்ட்ரியல் நகரப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலெக்சாண்டர் வீதியில் வடக்கு நோக்கிச் காரைச் செலுத்தி வந்த 92 வயதுடைய முதியவர் ஒருவர், கூயின் பூலேவர்ட் வீதிக்குள் இடப்புறமாகத் திருப்ப முற்பட்ட போதே பாதசாரியான பெண் மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது.

விபத்தினைத் தொடர்ந்து சாரதி தனது வாகனத்தை நிறுத்தி, பொலிஸார் வரும் வரை காத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்த போது, பாதிக்கப்பட்ட பெண் உடலின் கீழ் பகுதியில் பலத்த காயங்களுடன் தரையில் கிடந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செAல்லப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் தொடரும் வேலைநிறுத்தம்: துணைமருத்துவ மாணவர்களின் பயிற்சிகள் தாமதம்!
கியூபெக்

கியூபெக்கில் தொடரும் வேலைநிறுத்தம்: துணைமருத்துவ மாணவர்களின் பயிற்சிகள் தாமதம்!

கார்த்திகை 7, 2026
வேலைநிறுத்த காலத்தில் தொலைதூரப் பணியாளர்களைப் பயன்படுத்துவது தடை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
கியூபெக்

வேலைநிறுத்த காலத்தில் தொலைதூரப் பணியாளர்களைப் பயன்படுத்துவது தடை: மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!

கார்த்திகை 7, 2026
கியூபெக்கில் கண்டெடுக்கப்பட்ட மர்மக் கொள்கலனில் கிருமி இல்லை: காவல்துறை உறுதி!
கியூபெக்

கியூபெக்கில் கண்டெடுக்கப்பட்ட மர்மக் கொள்கலனில் கிருமி இல்லை: காவல்துறை உறுதி!

கார்த்திகை 7, 2026
கியூபெக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பீப்பாய்!
கியூபெக்

கியூபெக் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பீப்பாய்!

கார்த்திகை 7, 2026
கனடிய மத்திய அரசின் புதிய வரவுசெலவுத் திட்டத்திற்கு கியூபெக் அரசு விமர்சனம்!
கியூபெக்

கனடிய மத்திய அரசின் புதிய வரவுசெலவுத் திட்டத்திற்கு கியூபெக் அரசு விமர்சனம்!

கார்த்திகை 7, 2026
மொன்றியலில் இணையவழி சூதாட்டம் அதிகரிப்பு!
கியூபெக்

மொன்றியலில் இணையவழி சூதாட்டம் அதிகரிப்பு!

கார்த்திகை 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

2 நாட்கள் முன்னர்
கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் கைது

கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் கைது

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்ட 33 எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்ட 33 எரிவாயு கொள்கலன்கள் மீட்பு

6 நாட்கள் முன்னர்
மட்டு  புதூர் பகுதியில் ரவுடி கும்பலின் அட்டகாசம்!

மட்டு புதூர் பகுதியில் ரவுடி கும்பலின் அட்டகாசம்!

6 நாட்கள் முன்னர்
மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்

மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check