EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

கார்த்திகை 11, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வவுனியா, வெங்கலச்செட்டிகுளம் பிரதேசசபை உறுப்பினர் தேவராசா திலக்சனுடன் இணைந்து வெங்கலச்செட்டிகுளம் பிரதேசத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

கடந்த நவம்பர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில், வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் உறுப்பினர் தேவராசா திலக்சன், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.எம். ஜவாஸ் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் கேதீஸ்வரன் துஜன்தன் ஆகியோர் துணைத் தூதுவரை நேரில் சந்தித்து பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஆவணங்களையும் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

அன்று வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி இன்று வவுனியாவுக்கு நேரில் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேசத்தின் அபிவிருத்தி, இளைஞர் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து தனது முழு ஆதரவையும் வழங்கும் என இவ்விஜயத்தின் போது உறுதியளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, வெங்கலச்செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரசேகரஈச்சரம் (வௌவாலை செட்டிகுளம்) சிவனாலயத்திற்கு விஜயம் செய்த துணைத் தூதுவர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புப் பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து, வெண்கலச்செட்டிக்குளம் பிரதேச சபையின் உறுப்பினர் தேவரசா திலக்சன் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் கேதீஸ்வரன் துஜன்தன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க, அப்பகுதியின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் வெங்கலச்செட்டிகுளம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் புதிய சுற்றுலா மையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள இடங்களை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், எதிர்காலத்தில் இப்பகுதிகளின் வளர்ச்சித் திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஆராய்ந்தார்.

தொடர்புடைய செய்திகள்

உனவட்டுனவில் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!
இலங்கை

உனவட்டுனவில் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!

கார்த்திகை 11, 2026
தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.
அண்மைய செய்திகள்

தேசிய போட்டியில் வெற்றியை பதிவு செய்த தெல்லிப்பழை யூனியன் கல்லூரி.

கார்த்திகை 11, 2026
அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!
அண்மைய செய்திகள்

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

கார்த்திகை 11, 2026
மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
அண்மைய செய்திகள்

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

கார்த்திகை 11, 2026
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு
அண்மைய செய்திகள்

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

கார்த்திகை 11, 2026
யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்
அண்மைய செய்திகள்

யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

கார்த்திகை 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

யாழில் மோசடியில் ஈடுபட்டவரின் சொத்து முடக்கம்.

2 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

2 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தீபாவளி விசேட பூஜை!

3 நாட்கள் முன்னர்
யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

2 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

3 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check