EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘An Ordinary Man’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

‘An Ordinary Man’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

கார்த்திகை 12, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகர் ரவி மோகன் (Ravi Mohan) எழுதி இயக்கும் ‘An Ordinary Man’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘லார்டா லபக்கா’ (Larta Labakka) பாடலின் வரிகளுடனான காணொளி (Lyrical Video) வெளியிடப்பட்டுள்ளது.

யோகி பாபு (Yogi Babu) முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு கெனிஷா (Keneeshaa) இசையமைத்துள்ளார்.

வெளியாகியுள்ள ‘லார்டா லபக்கா’ பாடலை சித்தார்த் மற்றும் மன்னார் முத்து ஆகியோர் பாடியுள்ளதுடன், கெனிஷா பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் முதலாவது பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
சினிமா

இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

கார்த்திகை 11, 2026
வெளியானது ‘RX’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
சினிமா

வெளியானது ‘RX’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கார்த்திகை 10, 2026
‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சினிமா

‘மரகத நாணயம் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

கார்த்திகை 10, 2026
போலி நூல்களைக் கண்டறிந்து அகற்ற தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்: இயக்குநர் சீனு ராமசாமி!
சினிமா

போலி நூல்களைக் கண்டறிந்து அகற்ற தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்: இயக்குநர் சீனு ராமசாமி!

கார்த்திகை 8, 2026
சர்வதேச எம்மி விருது மேடையில் நடிகர் விஜய் சேதுபதி!
சினிமா

சர்வதேச எம்மி விருது மேடையில் நடிகர் விஜய் சேதுபதி!

கார்த்திகை 8, 2026
கமல் நடிக்கும் புதிய படம்: ‘சண்டியர்’
சினிமா

கமல் நடிக்கும் புதிய படம்: ‘சண்டியர்’

கார்த்திகை 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னாரில் இளைஞர்களுக்கான விசேட செயலமர்வு – நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

1 நாள் முன்னர்
வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

வவுனியாவிற்கு விஜயம் மேட்கொண்ட இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி!

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடமாடும் மருத்துவ பரிசோதனை.

1 நாள் முன்னர்
யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

யாழ் நகரின் தூய்மையை பேண வேண்டும் – பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன்

1 நாள் முன்னர்
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்து – நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check