இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி,ஸ்ரீலீலா மற்றும் மம்முட்டி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “ஓம்”
இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளதுடன், படத்திற்கு யுஏ 16+ சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கியுள்ளது.
ஓம் படம் 2மணிநேரம் 58 நிமிடங்கள் கால அளவை கொண்டுள்ளதுடன், படத்தை பார்க்க ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.











