EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

கார்த்திகை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் “சொந்தமாக ஒரு இடம் – அழகான வாழ்க்கை” வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடளாவிய ரீதியில் 2,000 வீடுகளைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய, சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவின் இயற்றாலை வரணி கிராமத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன், பயனாளி ஒருவருக்கான வீட்டினை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 75 வீடுகள் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கையளிக்கப்பட்டவுள்ளது.

இதற்கமைய, வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 6 வீடுகளும், ஊர்காவற்றுறையில் 2 வீடுகளும், யாழ்ப்பாணத்தில் ஒரு வீடும், நல்லூரில் 6 வீடுகளும், சண்டிலிப்பாயில் 6 வீடுகளும், சங்கானையில் 4 வீடுகளும், உடுவிலில் 5 வீடுகளும், தெல்லிப்பழையில் 13 வீடுகளும், கோப்பாயில் 3 வீடுகளும், சாவகச்சேரியில் 12 வீடுகளும், கரவெட்டியில் 8 வீடுகளும், பருத்தித்துறையில் 6 வீடுகளும், மருதங்கேணியில் ஒரு வீடும், காரைநகரில் 2 வீடுகளும் என மொத்தம் 75 குடும்பங்கள் புதிய வீடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 23, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்
அண்மைய செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

3 நாட்கள் முன்னர்
கொழும்பில் முக்கிய வீதி மூடப்படுவதாக அறிவிப்பு!

கொழும்பில் முக்கிய வீதி மூடப்படுவதாக அறிவிப்பு!

2 நாட்கள் முன்னர்
வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!

வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!

6 நாட்கள் முன்னர்
வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check