EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவைகள் இரத்து!

கார்த்திகை 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, இன்றைய தினம் வியாழக்கிழமை (19.11.2026) யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

காற்று மாசுபாடு அதிகரித்தமையால், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையப் பகுதியில் விமானங்கள் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் போதிய பார்வைத் தெளிவு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே சென்னை – யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று நடைபெறவில்லை.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் காற்றின் தரச் சுட்டெண் 200 என்ற எல்லையைத் கடந்து “மிகவும் ஆரோக்கியமற்ற” நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அக்வான்’ புயலின் தாக்கத்தால் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் எல்லை கடந்து வீசும் மாசடைந்த காற்று ஆகியவற்றாலேயே, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மேல் மாகாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் 371 தீ விபத்துக்கள்!
இலங்கை

மேல் மாகாணத்தில் இவ்வருடத்தில் மட்டும் 371 தீ விபத்துக்கள்!

கார்த்திகை 19, 2026
யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!
அண்மைய செய்திகள்

யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!

கார்த்திகை 19, 2026
ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!
அண்மைய செய்திகள்

ஊர்காவற்துறையில் சாட்சியளிக்கச் சென்றவர் மீது வாள்வெட்டு!

கார்த்திகை 19, 2026
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

கார்த்திகை 19, 2026
மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் மலேசியப் பெண் கைது!

கார்த்திகை 19, 2026
வாய்க்கால் அமைத்ததால் நுளம்புத் தாக்கம்: யாழில் குடும்பம் குற்றச்சாட்டு
அண்மைய செய்திகள்

வாய்க்கால் அமைத்ததால் நுளம்புத் தாக்கம்: யாழில் குடும்பம் குற்றச்சாட்டு

கார்த்திகை 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

2 நாட்கள் முன்னர்
நக்கிள்ஸ் குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்விக்கு அரசாங்கம் ஆதரவு!

நக்கிள்ஸ் குகையில் மீட்கப்பட்ட 15 வயது சிறுமியின் கல்விக்கு அரசாங்கம் ஆதரவு!

1 நாள் முன்னர்
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

5 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

யாழ் குருநகர் புனித யாகப்பர் ஆலய நினைவேந்தல் நிகழ்வுகள்

6 நாட்கள் முன்னர்
யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

யாழில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

6 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check