EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Jaffna யாழில். வன்முறை-ஆயுதங்களுடன் மூவர் கைது!

Jaffna யாழில். வன்முறை-ஆயுதங்களுடன் மூவர் கைது!

ஆனி 29, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஆயுதங்களுடன் மூன்று பேர் கோப்பாய் பொலிஸாரால் இன்றையதினம்(29) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது வாள்கள் மற்றும் கைக்கோடாரிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதானவர்கள் என்றும் இவர்கள் கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கூடியிருந்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கு தயாராக இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், நாளை (29) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
அண்மைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

புரட்டாதி 21, 2026
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு
அண்மைய செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

புரட்டாதி 21, 2026
யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு
இலங்கை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு

புரட்டாதி 21, 2026
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்
அண்மைய செய்திகள்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

புரட்டாதி 21, 2026
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

புரட்டாதி 21, 2026
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்
அண்மைய செய்திகள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

6 நாட்கள் முன்னர்
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

3 நாட்கள் முன்னர்
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

6 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In