EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கான்செப்ஷன் பே சவுத்  மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில பகுதிகள் கட்டுப்பாடற்ற காட்டுத்தீ காரணமாக மக்களை வெளியேற்ற நடவடிக்கை

கான்செப்ஷன் பே சவுத் மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில பகுதிகள் கட்டுப்பாடற்ற காட்டுத்தீ காரணமாக மக்களை வெளியேற்ற நடவடிக்கை

ஆவணி 12, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

நியூஃபவுண்ட்லாந்து மாகாணத்தின் கான்செப்ஷன் பே சவுத் மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில பகுதிகள், கட்டுப்பாடற்ற காட்டுத்தீ காரணமாக, குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய அவசர நிலையை எதிர்கொள்கின்றன.

அப்பிராந்தியத்தில், திங்கள்கிழமை மதியம் தொடங்கிய தாமஸ் பாண்ட் காட்டுத்தீ வேகமாகப் பரவி, 200 ஹெக்டேர் பரப்பளவுக்கு விரிவடைந்துள்ளது.

இந்த காட்டுத்தீ காரணமாக, அப்பகுதிகளில் வாழும் 13,000 முதல் 15,000 மக்களுக்கு அவசரகால வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

டவுன் ஆப் சிபிஎஸ் மற்றும் பாரடைஸ் ஆகிய நகரங்களின் சில குடியிருப்பாளர்கள் எந்த நேரத்திலும் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பாடிஸ் பாண்ட் தொழிற்பேட்டை பகுதியில் வாழும் மக்களுக்கு, முழுமையான வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

அப்பிராந்தியமூடாகச் செல்லும் கனடா நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் பாதுகாப்பு காரணங்களுக்காக, மூடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு – கோட்டை நீதவான் உத்தரவு

புரட்டாதி 23, 2026
தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை
இலங்கை

தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை

புரட்டாதி 23, 2026
கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு
கனடா

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு

புரட்டாதி 23, 2026
கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு
கனடா

கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

புரட்டாதி 23, 2026
காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை
கனடா

காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை

புரட்டாதி 23, 2026
CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF
கனடா

CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF

புரட்டாதி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

2 நாட்கள் முன்னர்
யாழில் சிரமதான பணியில் ஈடுபட்ட  இந்திய துணைத்தூதராக அதிகாரிகள்

யாழில் சிரமதான பணியில் ஈடுபட்ட இந்திய துணைத்தூதராக அதிகாரிகள்

17 மணத்தியாலங்கள் முன்னர்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

5 நாட்கள் முன்னர்
முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

2 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In