EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி

பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

ஆனி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பொத்துவில் பாணம வீதியின் பசரசேனை பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று சிறுவன் ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்து நேற்று (05) மதியம் இடம்பெற்றிருந்ததுடன் அச்சிறுவன் உயிரிழந்துள்ளான்.

விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வந்த சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற உடன் ஓட்டுனரையும், சிறுவனையும் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை, சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை
அண்மைய செய்திகள்

மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

ஆனி 6, 2026
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுப்பு

ஆனி 6, 2026
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா
அண்மைய செய்திகள்

நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

ஆனி 6, 2026
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது
அண்மைய செய்திகள்

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

ஆனி 6, 2026
சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்
அண்மைய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்

ஆனி 6, 2026
யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று
அண்மைய செய்திகள்

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

ஆனி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

1 நாள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

1 நாள் முன்னர்
கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு  தீ வைப்பு

கற்கோவளத்தில் சம்பு புல்லிற்கு தீ வைப்பு

6 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

யாழில் சங்கிலிய மன்னனின் 407 சிராத்ததினம் இன்று

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In