EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்

பதவியை இராஜினாமா செய்த சட்டப் பேராசிரியர் மார்க் பெர்லின்

ஆனி 23, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வின்னிபெக் (Winnipeg) நகரில் அமைந்துள்ள ‘கனடா மனித உரிமைகள் அருங்காட்சியகத்தின்’ (CMHR) ஒரே ஒரு யூத சமூகப் பிரதிநிதியும், சர்வதேச மனித உரிமைச் சட்டப் பேராசிரியருமான மார்க் பெர்லின் (Mark Berlin) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அங்கு வரவிருக்கும் பலஸ்தீன இடப்பெயர்வு குறித்த வரலாற்றுப் பொருட்காட்சியானது, நடுநிலையின்றி, ஒருதலைப்பட்சமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியே, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

கனடா மனித உரிமைகள் அருங்காட்சியகத்தில், எதிர்வரும் சனிக்கிழமை அன்று “Palestine Uprooted: Nakba Past and Present” என்ற புதிய வரலாற்றுப் பொருட்காட்சி திறக்கப்படவுள்ளது.

1948 ஆம் ஆண்டு அரபு – இஸ்ரேல் போரின்போது, சுமார் 750,000 பலஸ்தீன மக்கள் தங்களின் பூர்வீக நிலங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட ‘நக்பா’ வரலாற்றுத் துயரத்தை மையமாகக் கொண்டு இந்தப் பொருட்காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு முதல் இந்த அருங்காட்சியகத்தின் அறங்காவலர் குழு (Board of Trustees) உறுப்பினராகப் பணியாற்றி வரும் மெக்கில் பல்கலைக்கழகப் பேராசிரியர் மார்க் பெர்லின், இக்காட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் மார்க் பெர்லின் தனது இராஜினாமா கடிதத்தைக் கனடாவின் மத்திய பாரம்பரியத் துறை அமைச்சர் மார்க் மில்லருக்கும் (Marc Miller), அருங்காட்சியகத்தின் தலைவருக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு
கனடா

ஒன்ராறியோ மாகாண அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய சட்ட வரைவு

ஆனி 23, 2026
அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற் கொண்டுள்ள  மத்திய அரசு
கனடா

அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மேற் கொண்டுள்ள மத்திய அரசு

ஆனி 22, 2026
மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை
கனடா

மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கத் தூண்டும் எரிபொருளின் விலை

ஆனி 21, 2026
கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை
கனடா

கனடாவின் Bill C-34 குறித்து சட்ட நிபுணர்கள் எச்சரிக்கை

ஆனி 20, 2026
80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!
அண்மைய செய்திகள்

80-க்கும் மேற்பட்ட திருத்தங்களுடன் புதிய பிணை மற்றும் தண்டனைச் சீர்திருத்தச் சட்டம்!

ஆனி 18, 2026
கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

கனடா பக்கம் பாதையை மாற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் – அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறைச் செயலர் எச்சரிக்கை

ஆனி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

வெங்கலச் செட்டிகுளம் பிரதேச செயலாளருக்கு பணித்தடை!

5 நாட்கள் முன்னர்
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

4 நாட்கள் முன்னர்
கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

கடற்தொழிலாளர்களுக்கு 32 வலைகள் மற்றும் 18 படகுகள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்
வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

வடக்கில் வருட இறுதி மழைக்கு முன் அபிவிருத்திகளை திட்டங்களை நிறைவு செய்ய பணிப்பு

6 நாட்கள் முன்னர்
வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

வடக்கில் 9 ‘ஏ’ சித்தி பெற்ற 566 மாணவர்கள்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In