EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு

வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு

ஆனி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா மாநகரசபையின் செங்கோல் மற்றும் முதல்வரின் அங்கி, பதக்கம் என்பன முன்னாள் முதல்வரினால் எடுத்துச்சென்றமை தொடர்பாக மாநகரசபையின் செயலாளரினால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாநகரசபையின் ஏனைய உறுப்பினர்களான பிரேமதாஸ் மற்றும் சி.கிரிதரன் ஆகியோர் தெரிவித்தனர்.

மாநகரசபையின் செங்கோல், அங்கி மற்றும் பதக்கம் என்பன காணாமல் போனமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாநகரசபையின் செங்கோல், முதல்வரின் அங்கி மற்றும் பதக்கம் என்பன முன்னாள் முதல்வரினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆளுனரினால் மாநகரசபை முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர் அவரினால் தன்னுடைய பொருட்களுடன், குறித்த பொருட்களையும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான விடயம் இன்றையதினம் மாநகரசபை செயலாளரினால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் பொலிஸார் மாநகரசபைக்கு வந்து விசாரணையினை முன்னெடுத்திருந்ததுடன், விரைவில் சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்திருந்திருந்தனர் என அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு
அண்மைய செய்திகள்

செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு

ஆனி 30, 2026
பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

பிள்ளையான் உட்பட 3 பேருக்கு விளக்கமறியல்

ஆனி 30, 2026
புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்
அண்மைய செய்திகள்

புதிய கடற்படை தளபதியாக டேமியன் பெர்னாண்டோ நியமனம்

ஆனி 30, 2026
புத்தளத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் நால்வர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

புத்தளத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் நால்வர் உயிரிழப்பு

ஆனி 30, 2026
டெங்கு செயல்பாட்டு நிலையத்தை நிறுவிய சுகாதார அமைச்சு
அண்மைய செய்திகள்

டெங்கு செயல்பாட்டு நிலையத்தை நிறுவிய சுகாதார அமைச்சு

ஆனி 30, 2026
இலங்கைக்கு ஜப்பானில் இருந்து விசேட படகு கொண்டு வரப்படவுள்ளது – இராமலிங்கம் சந்திரசேகர்
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு ஜப்பானில் இருந்து விசேட படகு கொண்டு வரப்படவுள்ளது – இராமலிங்கம் சந்திரசேகர்

ஆனி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 580 பேர் கைது

1 நாள் முன்னர்
வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில்  வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

1 நாள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

2 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல கூடாது – பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த்

தெல்லிப்பழை வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் கொண்டு செல்ல கூடாது – பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த்

1 நாள் முன்னர்
இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

இலங்கையில் டெங்கு நோய்த்தாக்கத்தின் பரவல் மேலும் தீவிரம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In