புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள வாவியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நான்கு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன், படகிலிருந்து பூக்களை பறிக்க முற்படும் போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.











