EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
நூரன் ரெஸாயி  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு

நூரன் ரெஸாயி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – 11 இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு

ஆடி 1, 2026
வகை: கியூபெக், முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் – லோன்குயில் (Longueuil) பகுதியில் கடந்த ஆண்டு 15 வயதுடைய நூரன் ரெஸாயி (Nooran Rezayi) என்ற சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள் தொடர்பாக 11 இளைஞர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஆயுதமேந்திய இளைஞர் குழு ஒன்று பொது இடத்தில் நடமாடுவதாக கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அன்று கிடைத்த அவசர அழைப்பையடுத்து, லோன்குயில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அங்கு காவல்துறை வாகனம் நிறுத்தப்பட்ட வெறும் 10 வினாடிகளுக்குள், நிராயுதபாணியாக நின்ற 15 வயது சிறுவன் நூரன் ரெஸாயி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்தத் துப்பாக்கிச்சூடு நடப்பதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அங்கு அரங்கேறிய சட்டவிரோதச் செயல்கள் தொடர்பாக, 13 முதல் 17 வயதுக்குட்பட்ட 11 நபர்ர்கள் மீது, தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகுதி 6 பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை (Summons) விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதி மற்றும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கியூபெக்கின்  இளம்பருவத்தினருக்கான நீதிமன்றத்தில் (Youth Court) முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

மொண்ட்ரியல் காவல்துறை ஆய்வாளர் டேவிட் ஷேன் (David Shane) செய்தியாளர்களிடம் பேசுகையில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 4 பேர் இளம் வாலிபர்கள் என்றும் 7 பேர் பதின்ம வயதுச் சிறுவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 100க்கும் மேற்பட்ட மொண்ட்ரியல் காவல்துறை அதிகாரிகள், தெற்குச் கரை (South Shore) பகுதியின் 5 நகராட்சிகளில் நடத்திய சோதனைகளின் விளைவாகவே ஆதாரங்கள் திரட்டப்பட்டு, தற்போது இந்தக் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு
கியூபெக்

பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

ஆடி 1, 2026
மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம்  வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டவணை
கியூபெக்

மொன்றியல் பிராந்தியப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டவணை

ஆனி 30, 2026
மொன்றியலில்  நீச்சல் குளத்தில் மூழ்கிய 17 வயது இளைஞர்
கியூபெக்

மொன்றியலில் நீச்சல் குளத்தில் மூழ்கிய 17 வயது இளைஞர்

ஆனி 30, 2026
மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!
அண்மைய செய்திகள்

மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!

ஆனி 30, 2026
கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்

ஆனி 30, 2026
கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.

பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.

2 நாட்கள் முன்னர்
வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

6 மணத்தியாலங்கள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்

6 நாட்கள் முன்னர்
கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In