EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

கதிர்காமத்தை சென்றடைந்த சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாய்

ஆடி 7, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உலகளாவிய ரீதியில் பேசும் பொருளாக இருந்து வரும் சுப்பிரமணியம் என்றழைக்கப்படும் நாயை அதன் உரிமையாளர் பாதயாத்திரை குழுவில் இருந்து அகற்றி பொலிசாரின் அனுமதியுடன் முச்சக்கரவண்டி ஊடாக கதிர்காமத்துக்கு எடுத்துச் சென்ற சேர்க்கப்பட்ட சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலையில் இடம்பெற்றுள்ளது

இது பற்றி தெரிய வருவதாவது,

குறித்த நாயின் உரிமையாளர் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரையை ஆரம்பித்து முல்லைத்தீவு, திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு கல்முனை, அக்கரைப்பற்று திருக்கோவில், பொத்துவில் ஊடாக சுமார் 400 கிலோ மீற்றர் தூரம் கடந்து பாணமையை சம்பவ தினமான நேற்று இரவு சென்றடைந்தார்.

இந்த நிலையில் குறித்த பாதயாத்திரை குழுவினரை தலைமை தாங்கி சென்றவருக்கும் நாய் உரிமையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தையடுத்து அந்த குழுவில் இருந்து நாய் உரிமையாளர் பிரிந்து பாணமை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தங்கி கொண்டார்.

அதன் பின்னர் நாய் உரிமையாளர் பாணமை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சுப்பிரமணியம் என பெயர் வைத்து நான் வளர்த்து வந்த எனது நாய் பாதை யாத்திரை செல்லும் போது என்னுடன் பின் தொடர்ந்து வந்துள்ள. இந்த நாயை வைத்து பாதையாத்திரை குழுவினை சேர்ந்த ஒருவர் பல மோசடிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

எனவே நான் எனது நாயை கதிர்காமத்துக்கு எடுத்துச் செல்லப் போவதாக பொலிசாரிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் அனுமதியளித்ததையடுத்து குறித்த நாயை அதன் உரிமையாளர் முச்சக்கர வண்டி ஒன்றின் ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை (7) காலையில் கதிர்காமத்துக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார் என பொலீசார் தெரிவித்தனர்.

இதேவேளை இந்த நாயை கல்முனையில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கிய விவகாரத்தையடுத்து இவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்
அண்மைய செய்திகள்

யாழ் சிறைக்கு மாற்றப்பட்டுள்ள 60 சிறைக் கைதிகள்

ஆடி 7, 2026
மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்
அண்மைய செய்திகள்

மாரவில பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்

ஆடி 7, 2026
சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்
அண்மைய செய்திகள்

சுவிற்சர்லாந்து தூதுவரை சந்தித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகள்

ஆடி 7, 2026
மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு

ஆடி 7, 2026
வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்
அண்மைய செய்திகள்

வாழைச்சேனை குளத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்

ஆடி 7, 2026
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த பிராந்திய ஆணையாளர் A.P.குணதுங்ஹ

ஆடி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

1 நாள் முன்னர்
குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

4 நாட்கள் முன்னர்
யாழில்  காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் தொடர்பான வழக்கு தள்ளுபடி

3 நாட்கள் முன்னர்
வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிக்கும் குடும்பங்கள்

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிக்கும் குடும்பங்கள்

4 நாட்கள் முன்னர்
வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In