EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

ஆடி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் பதவி மற்றும் உறுப்பினர் பதவியை வறிதாக்கிய வடமாகாண ஆளுநரின் சுற்று நிரூபத்திற்கு இடைக்கால தடை கட்டளை வழங்க யாழ்ப்பாணம் மாவட்ட மேல் நீதிமன்றம் மறுத்துள்ளது.

உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்று நிரூபத்தை சபையில் கடுமையாக விமர்சித்து , அதனை தூக்கி வீசினார் எனும் குற்றச்சாட்டில் நகர சபையின் உபதவிசாளர் , வடமாகாண ஆளூநரால் கடந்த 24ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உபதவிசாளர் பதவி மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர் பதவி ஆகியவை வறிதாக்கப்பட்டது.

இந்நிலையில் ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்ய வேண்டும் எனவும். வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடையுத்தரவு வழங்க கோரியும் சாவகச்சேரி நகர சபை முன்னாள் உப தவிசாளர் சார்பில் மன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை வழங்க மறுத்த நீதிமன்று , எதிர்மனு தாரர்களுக்கு அழைப்பு கட்டளை வழங்க கட்டளையிட்டுள்ளதுடன், வழக்கினை மன்று ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் மழை பெய்யும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆடி 6, 2026
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
அண்மைய செய்திகள்

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆடி 6, 2026
நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

ஆடி 6, 2026
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல்  அழைப்பு
அண்மைய செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடுத்துள்ள கலந்துரையாடல் அழைப்பு

ஆடி 6, 2026
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்
அண்மைய செய்திகள்

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

ஆடி 6, 2026
அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்
அண்மைய செய்திகள்

அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்

ஆடி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்

அமைச்சர் பிமல் ரத் நாயக்கவிடம் கோரிக்கை விடுத்த ரிஷாட் பதியுதீன்

5 மணத்தியாலங்கள் முன்னர்
இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

இடைக்கால கட்டளை வழங்க மறுப்பு தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மேல் நீதிமன்றம்

5 மணத்தியாலங்கள் முன்னர்
கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது

1 நாள் முன்னர்
செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு

செனன் பகுதியில் உயிரிழந்த நிலையில் சிறுத்தையொன்று மீட்பு

6 நாட்கள் முன்னர்
நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

நீர் கொழும்பு சிறைச்சாலையில் மோதல் – 25 பேர் உயிரிழப்பு

4 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In