EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!

ஆடி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் லிபரல் கட்சி (PLQ) தனது சொந்த வேட்பாளரான பிரபல நடிகர் மிஷேல் சாவார்ட்டின் (Michel Savard) வேட்புமனுவை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெகோவா‘ (PQ) மற்றும் அதன் ஆதரவாளர்களை ‘நாஜிக்கள்’ என சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்ததாக இவர் மீது பலதரப்புகளும் குற்றம் சுமத்தியுள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்தே, கியூபெக் லிபரல் கட்சி (PLQ) தனது சொந்த வேட்பாளரான மிஷேல் சாவார்ட்டின் (Michel Savard) வேட்புமனுவை ரத்து செய்வது என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

வரவிருக்கும் கியூபெக் மாகாணத் தேர்தலில், மொன்றியலின் ‘கூவின்’ (Gouin) தேர்தல் தொகுதிக்கான லிபரல் கட்சியின் வேட்பாளராக 51 வயதான நடிகர் மிஷேல் சாவார்ட் கடந்த ஜூலை 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சியான ‘பார்ட்டி கியூபெகோவா‘ (PQ) மற்றும் அதன் ஆதரவாளர்களை ‘நாஜிக்கள்’ என வர்ணித்தமைக்கு, மிஷேல் சாவார்ட் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

சமூக வலைதளங்களில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த மோதல் கலாசாரத்தில் தான் பங்கேற்றதாக ஒப்புக் கொண்ட அவர், தனது அவதூறான பேச்சுகளுக்கு முழுப் பொறுப்பேற்பதாகவும், பாதிக்கப்பட்ட தலைவர்களிடம் மன்னிப்புக் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!
அண்மைய செய்திகள்

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

ஆடி 23, 2026
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

ஆடி 23, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.
அண்மைய செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.

ஆடி 23, 2026
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

ஆடி 23, 2026
கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அண்மைய செய்திகள்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஆடி 23, 2026
கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

ஆடி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டியின் திகதிகள் அறிவிப்பு

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதைபந்தாட்டப் போட்டியின் திகதிகள் அறிவிப்பு

2 நாட்கள் முன்னர்
வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வேவண்டன் தோட்ட மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

6 நாட்கள் முன்னர்
மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

1 நாள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

6 நாட்கள் முன்னர்
பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.

பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In