EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

ஆடி 28, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னாரின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் ஏற்பாட்டில், மாணவர்களிடம் மறைந்திருக்கும் மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகத் திறமைகளை வெளிக்கொணரும் “சவேரியன் முகிழூம் வெளி” எனும் விஷுவல் ஆர்ட்ஸ் (Visual Art Exhibition – 2026) கண்காட்சி இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை பாடசாலையின் ஜோசப் மண்டபத்தில் ஆரம்பமானது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ச. சாந்தியாகு (Rev.Bro.S. Santhiyagu Fsc) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நேசரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஜி. ஆத்தவன், திருமதி. எஸ். சுதர்சினி மற்றும் கல்வி வலயத்தின் ஆசிரியர் திருமதி. எல். எஸ். ஏ. ராஜ்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மாணவர்களின் கற்பனைத்திறனுக்கு உயிர் கொடுக்கும் வகையில் ஓவியங்கள், சிற்பங்கள், மரச் செதுக்கல்கள் உள்ளிட்ட பல நுண்கலை ஆக்கங்கள் இக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான இந்த அற்புதமான கலைப் படைப்புகள் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகின்றன.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இக் கண்காட்சியை பார்வையிடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரையும் புதன்கிழமை (29) காலை 8:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் திறமைகளை ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தும் இக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் , பழைய மாணவர் சங்கம் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை  கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

தையிட்டியில் காணிகளை கையளிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆடி 28, 2026
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது
அண்மைய செய்திகள்

மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா

ஆடி 28, 2026
மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’  பேருந்து சேவை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் ‘சிசு செரிய’ பேருந்து சேவை ஆரம்பம்

ஆடி 28, 2026
வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த  5 மாதக் குழந்தை
அண்மைய செய்திகள்

வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த 5 மாதக் குழந்தை

ஆடி 28, 2026
முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவில் பெற்றோர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆடி 28, 2026
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்
அண்மைய செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

ஆடி 28, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

2 நாட்கள் முன்னர்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளை சந்தித்த பா.உ.திலகநாதன்

7 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

5 நாட்கள் முன்னர்
யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா

6 மணத்தியாலங்கள் முன்னர்
கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In