EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

ஆடி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு பன்சேனை கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று சனிக்கிழமை (25) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஞா.நவீகரன் PMJF. PMAF தலைமையில் பன்சேனை ஆரம்ப மருத்துவ சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது.

இதில் அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுநர் லயன் யி.ஷாஹிர் அஹமது Pஆது Pஆயுகு. முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன் ரி. ஆதித்தன் PMJF. PMAF, மாவட்ட ஆளுநர் சபை அதிகாரிகள், பல லயன்ஸ் கழகங்களின் தலைவர்கள், கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு மங்கள விக்கேற்றி சம்பிரதாய பூர்வமாக மருத்துவ முகாமை ஆரம்பித்து வைத்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் நடமாடும் பல் சிகிச்சை கூடம், மருத்துவ ஆலோசனைகள், ஆய்வக பரிசோதனைகள் இடம்பெற்றது. இதில் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நோயாளர்கள் கலந்துக் கொண்டு மருத்துவ சேவையை பெற்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இந்த இலவச மருத்துவ முகாமிற்கு மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன், வவுணதீவு பிரதேச செயலாளர், வைத்தியர்கள், கிராம அலுவலர், பொது சுகாதார பரிசோதகர் நடமாடும் பல் மருத்துவ சேவைப் பிரிவு, சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பல சமூக அமைப்புகள் இணைந்து ஒத்துழைப்பு வழங்கினர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின்  நூல் வெளியீட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவின் நூல் வெளியீட்டு விழா

ஆடி 26, 2026
மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு

ஆடி 26, 2026
வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’
அண்மைய செய்திகள்

வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரியின் ‘பிரகாசியன் நாள் 2026’

ஆடி 26, 2026
5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்
அண்மைய செய்திகள்

5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

ஆடி 26, 2026
வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்
அண்மைய செய்திகள்

வடக்கிற்கு வருகை தரும் சைபீரியா நாட்டு பறவைகள்

ஆடி 26, 2026
நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான  மூன்று இளைஞர்கள்
அண்மைய செய்திகள்

நீர்வேலியில் போதைப்பொருட்களுடன் கைதான மூன்று இளைஞர்கள்

ஆடி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தினர்

4 நாட்கள் முன்னர்
திறக்கப்பட்டது கனடா – அமெரிக்காவை இணைக்கும் ‘கோர்டி ஹோவ்’ சர்வதேச பாலம் — எதிர்வரும் 27ஆம் திகதி வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி!

திறக்கப்பட்டது கனடா – அமெரிக்காவை இணைக்கும் ‘கோர்டி ஹோவ்’ சர்வதேச பாலம் — எதிர்வரும் 27ஆம் திகதி வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி!

2 நாட்கள் முன்னர்
நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பேராசிரியர் ந.பிரதீபராஜா கோரிக்கை

1 நாள் முன்னர்
மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் விபத்து – 18 பேர் படுகாயம்

மாத்தறை – திஸ்ஸ பிரதான வீதியில் விபத்து – 18 பேர் படுகாயம்

1 நாள் முன்னர்
மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

மன்னாரில் அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து – நால்வர் காயம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In