தேசியமக்கள்சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் சற்றுமுன் ஆரம்பமானது.
மக்கள்விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்க கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இக்கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.











