EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு

WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு

ஆவணி 2, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் முக்கிய விமான சேவை நிறுவனமான WestJet-இன் விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பரபரப்பான கோடைகால பயணம் தடைப்பட்டுள்ளது

பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் CUPE தொழிற்சங்கத்திற்கும் WestJet நிறுவனத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கால்கரியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஊதியம் மற்றும் தரையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான இழப்பீடு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, தேவையான இடங்களில் பணம் திருப்பி வழங்கப்படும் அல்லது மாற்று பயண ஏற்பாடுகள் செய்து தரப்படும் என WestJet நிறுவனம் தெரிவித்துள்ளது.

WestJet தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சிஸ் வொன் ஹோன்ஸ்புரோக், இந்த நிலைமை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளதுடன், பயணிகள் மற்றும் சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க தொடர்ந்து தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், விமான பணியாளர்களுக்காக புதிய ஊதிய முன்மொழிவு ஒன்றை நிறுவனம் வழங்கியதாகவும், அதில் முதல் ஆண்டிலேயே இரட்டை இலக்க சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இடம்பெற்றிருந்ததாகவும் WestJet தெரிவித்துள்ளது.

எனினும், அந்த முன்மொழிவை தொழிற்சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

WestJet வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கனடா

கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ஆவணி 2, 2026
அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளை பிற நாடுகளிடம் எதிர்பார்க்கும் கனடா   
கனடா

அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளை பிற நாடுகளிடம் எதிர்பார்க்கும் கனடா  

ஆவணி 2, 2026
மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே
கனடா

மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே

ஆவணி 2, 2026
கனடாவில் சோயா பதப்படுத்தலுக்கான புதிய முயற்சி
கனடா

கனடாவில் சோயா பதப்படுத்தலுக்கான புதிய முயற்சி

ஆவணி 1, 2026
கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!
அண்மைய செய்திகள்

கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

ஆவணி 1, 2026
ஒன்டாரியோவின் பிரம்மாண்ட ‘க்ராஃபோர்ட் நிக்கல்’ சுரங்கத் திட்டத்திற்கு கனேடிய மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

ஒன்டாரியோவின் பிரம்மாண்ட ‘க்ராஃபோர்ட் நிக்கல்’ சுரங்கத் திட்டத்திற்கு கனேடிய மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆவணி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

6 நாட்கள் முன்னர்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
இலங்கை சமூக பாதுகாப்பு சபை மாணவர்களுக்கான  புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

இலங்கை சமூக பாதுகாப்பு சபை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

4 நாட்கள் முன்னர்
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

7 மணத்தியாலங்கள் முன்னர்
’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

’சாந்தே கியூபெக்’ அமைப்பு மீது 175 மில்லியன் டொலர் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தது ‘பெட்டல்’ நிறுவனம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In