EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

கோர்டி ஹோவ் பாலச் சர்ச்சை: எதிர்க்கட்சிகளின் கேள்விகளைத் தவிர்க்க கூட்டத்தை ஒத்திவைத்த ஆளுங்கட்சி!

ஆவணி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கோர்டி ஹோவ் சர்வதேச பாலத்தின் (Gordie Howe International Bridge) வருவாய் பகிர்வு ஒப்பந்தம் குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த முன்மொழிவை, கனடாவின் ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்றக் குழுவில் வாக்கெடுப்பு இன்றி முடக்கியுள்ளது.

ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வின்ட்சர் (Windsor) மற்றும் அமெரிக்காவின் டிட்ராயிட் (Detroit) நகரங்களை இணைக்கும் இப் பாலம், முழுமையாகக் கனேடிய வரி செலுத்துவோரின் $6.4 பில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டதாகும்.

இருப்பினும், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் தொடர்பான வெளிப்படைத்தன்மை குறித்து, நாடாளுமன்றத்தின் அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்பான நிலையான குழுவில் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்ப முயன்றன.

இதன் போதே, ஆளுங்கட்சியான லிபரல் கட்சி உறுப்பினர்களால், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த முன்மொழிவு முடக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிபந்தனைகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கொள்கை அளவிலான ஒப்பந்தத்தின்படி, பாலத்திலிருந்து கிடைக்கும் நிகர வருவாயில் (Net Revenue) 50 சதவீதத்தை அடுத்த 15 ஆண்டுகளுக்கு அமெரிக்காவுடன் கனடா பகிர்ந்துகொள்ளவுள்ளது.

இருப்பினும், பாலத்தைக் கட்டுவதற்கு கனடா செய்த $6.4 பில்லியன் டொலர் கடன் முழுமையாக அடைக்கப்படும் வரை வருவாய் எதுவும் அமெரிக்காவுக்குப் பகிரப்படாது எனப் பிரதமர் மார்க் கார்னி(Mark Carney) முன்னர் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஒப்பந்த ஆவணங்களில் கடன் மறுசெலுத்தல் குறித்து எவ்விதக் குறிப்பும் இல்லை என்பதும், ‘இயக்கச் செலவுகள்’ (Operating Costs) என்றால் என்னவென்று துல்லியமாக வரையறுக்கப்படவில்லை என்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பிலான எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்கும் வகையில், லிபரல் கட்சி உறுப்பினர்கள் பாலத்தின் பொருளாதார நன்மைகள் மற்றும் சர்வதேச வர்த்தக வளர்ச்சி குறித்து நீண்ட உரைகளை ஆற்றியதுடன், இறுதியாக எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கூட்டத்தை ஒத்திவைக்கும் தீர்மானத்தைக் கொண்டுவந்து ஆய்வை முடக்கினர்.

கனேடிய மக்களின் பொதுப்பணத்தில் அமைக்கப்பட்ட திட்டத்தின் உண்மையான ஒப்பந்த விவரங்களை மத்திய அரசு மறைப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்
அண்மைய செய்திகள்

“மன்னிப்பின் மூலம் தன் மகளுக்கு ஒரு புதிய வாழ்க்கை” – ஜந்தர் மந்தரில் மோடியை அவதூறாகப் பேசிய சிறுமியின் தாய்

ஆவணி 3, 2026
கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கனடா

கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ஆவணி 2, 2026
WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு
கனடா

WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு

ஆவணி 2, 2026
அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளை பிற நாடுகளிடம் எதிர்பார்க்கும் கனடா   
கனடா

அணு உலைகளுக்கு தேவையான எரிபொருளை பிற நாடுகளிடம் எதிர்பார்க்கும் கனடா  

ஆவணி 2, 2026
வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
அண்மைய செய்திகள்

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

ஆவணி 2, 2026
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

ஆவணி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில், இளைஞனை காரில் கடத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியவர்கள் கைது

மலேசியாவில் கைதான இரத்மலானை சைமா

5 நாட்கள் முன்னர்
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

1 நாள் முன்னர்
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் கலைக் கண்காட்சி ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி நியமனம்

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதி நியமனம்

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உக்கிளாங்குளம் வீதியின் புனரமைப்பு பணிகள்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In