EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

கியூபெக்கில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் கணிசமாக அதிகரிப்பு

ஆவணி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் (Quebec) மாகாணத்தில், அவசரமில்லாத மருத்துவ ஆலோசனைகளுக்காகவும் வழிகாட்டல்களுக்காகவும் செயற்படும் ‘இன்ஃபோ-சாந்தே 811’ (Info-Santé 811) தொலைபேசிச் சேவையில் செவிலியர்களைத் தொடர்புகொள்வதற்கான காத்திருப்பு நேரம் முன்னெப்போதும் இல்லாத வகையில் கணிசமாக அதிகரித்துள்ளது.

ஊழியர் பற்றாக்குறை மற்றும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக நோயாளிகள் மணித்தியாலக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

‘சாந்தே கியூபெக்’ (Santé Québec) சுகாதார அமைப்பின் அண்மைய செயல்திறன் தரவுகளின்படி, கடந்த ஒரு செவிலியருடன் பேசுவதற்கான சராசரி காத்திருப்பு நேரமானது கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி அன்று உச்சகட்டமாக 98 நிமிடங்களை எட்டியுள்ளது.

கியூபெக்கில், அவசரமில்லாத மருத்துவ ஆலோசனைகளுக்காக இயங்கும் ”811 தொலைபேசிச் சேவைக்கான” காத்திருப்பு நேரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதேவேளை, ஆங்கில மொழியில் மருத்துவ ஆலோசனைச் சேவை பெற விரும்புவோர், இருமொழி பேசும் செவிலியர்களின் பற்றாக்குறை காரணமாக மேலும் 10 நிமிடங்கள் வரை கூடுதலாகக் காத்திருக்க வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்
கியூபெக்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்

ஆவணி 8, 2026
மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.
கியூபெக்

மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

ஆவணி 8, 2026
மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆவணி 8, 2026
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 7, 2026
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஆவணி 7, 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அண்மைய செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கொழும்பு – கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

4 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

2 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

6 நாட்கள் முன்னர்
கொட்டகலை  லொக்கில் பகுதியில் வெள்ளம் –   40 குடும்பங்கள் பாதிப்பு

கொட்டகலை லொக்கில் பகுதியில் வெள்ளம் – 40 குடும்பங்கள் பாதிப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In