EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

ஆவணி 8, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் பெருநகரப் பகுதியிலுள்ள செயிண்ட்-லாரன்ட் (Saint-Laurent) போரா பகுதியில், நடைவண்டியில் (Stroller) தாயாரால் தள்ளிச் செல்லப்பட்ட 16 மாதக் குழந்தை மீது கார் ஒன்று மோதியதில், அக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளின்படி, மாலை 5:20 மணியளவில் செயிண்ட்-லாரன்ட் பகுதியில் அமைந்துள்ள டெக்காரி பூலேவார்ட் (Décarie Blvd.) மற்றும் தியொடோர்-ரோபிடைல் வீதி (Théodore-Robitaille St.) சந்திப்பில் இப் விபத்து இடம்பெற்றுள்ளது.

குழந்தையைத் தள்ளிச் சென்ற தாயார் எவ்விதக் காயங்களுமின்றித் தப்பியுள்ள போதிலும், பெரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதேவேளை, காரைச் செலுத்திய 40 வயதுடைய பெண் ஓட்டுநருக்குக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. அத்துடன், அவர் சம்பவ இடத்தில் பொலிஸாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்.

முதற்கட்ட விசாரணைகளில், அந்தப் பெண் ஓட்டுநர் மதுபானமோ அல்லது போதைப்பொருளோ உட்கொண்டிருக்கவில்லை என்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த குழந்தை, ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக மொன்றியல் பொலிஸ் பிரிவு (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்து குறித்த துல்லியமான தகவல்களைப் திரட்டுவதற்காக மொன்றியல் பொலிஸ் பிரிவின் விபத்து மறுசீரமைப்பு நிபுணர்கள் (Collision
reconstruction specialists) சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்
கியூபெக்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்

ஆவணி 8, 2026
மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆவணி 8, 2026
மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு
கியூபெக்

மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு

ஆவணி 7, 2026
‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான  அவசர எச்சரிக்கை
கியூபெக்

‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை

ஆவணி 7, 2026
மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை
கியூபெக்

மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை

ஆவணி 7, 2026
கியூபெக்கில் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
கியூபெக்

கியூபெக்கில் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2 நாட்கள் முன்னர்
அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

17 மணத்தியாலங்கள் முன்னர்
நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

நாவலப்பிட்டி – கினிகத்தேன வீதியில் போக்குவரத்து பாதிப்பு

5 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

18 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In