EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்

கியூபெக்கில் தகவல் மையம் அமைக்க நிலம் விற்பதை எதிர்த்து உள்ளூர்வாசிகள் மனுத்தாக்கல்

ஆவணி 8, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்திலுள்ள ஷெர்புரூக் (Sherbrooke) மாநகரசபையானது, பாரிய தகவல் மையம் ஒன்றை அமைப்பதற்காக, நிலம் விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளமைக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நிறுவனமான ‘கீல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ (Keel Infrastructure) நிறுவனத்திற்கே அந்த நிலத்தினை விற்பனை செய்வதற்கு ஷெர்புரூக் (Sherbrooke) மாநகரசபை முதற்கட்ட ஒப்புதலை அளித்திருந்தது. இதற்கு எதிராக 4,500 க்கும் மேற்பட்ட உள்ளூர்மக்கள் கையெழுத்திட்டுப் மனுவொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

நகரப் பூங்காவிற்கு அருகிலுள்ள தொழில்பேட்டைப் பகுதியில் (Industriel Boulevard) அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாரிய தகவல் மையத்தால், ஒலி மாசுபாடு, சுற்றாடல் பாதிப்பு மற்றும் குடிநீர் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்படுமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஷெர்புரூக் (Sherbrooke) மாநகரசபையானது தங்களை கலந்தாலோசிக்காமல், இந்த விடயத்தில் ரகசியமாக முடிவெடுத்துள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் கலந்துரையாடல் எதனையும் நடத்தாமல், மூடிய கதவுகளுக்குப் பின்னால் இத் திட்டத்திற்கான நில விற்பனை ஒப்பந்தத்தை ஷெர்புரூக் மாநகரசபை முன்னெடுத்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் உள்ளூர்வாசியான ஜெய்சன் ரோய் (Jayson Roy) தெரிவிக்கையில், ஷெர்புரூக் (Sherbrooke)  மாநகரசபை நிர்வாகம் இத் திட்டத்தின் நிதிச் சாதகங்களை மட்டுமே முன்னிலைப்படுத்திவிட்டு, அதனால் ஏற்படப்போகும் சுற்றாடல்
பாதிப்புகளைப் புறந்தள்ளி வருவதாகத் தெரிவித்தார்.

திட்டத்தைத் தொடர்வதற்கு முன்னர் விரிவான சுற்றாடல் மதிப்பீட்டு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், பொது விவாதம் அமைக்கப்பட
வேண்டும் என்றும் உள்ளூர்மக்கள் அளித்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.
கியூபெக்

மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

ஆவணி 8, 2026
மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!
கியூபெக்

மொன்றியல் மெட்ரோவின் பசுமை வழித்தடத்திற்கு மாற்றம் பெறும் 55 ஆண்டு பழமையான ரயில்கள்!

ஆவணி 8, 2026
மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு
கியூபெக்

மொன்றியலை சேர்ந்த சிறுமி மெலினா ஃபிராட்டோலின் உயிரிழப்பு தொடர்பான வழக்கு

ஆவணி 7, 2026
‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான  அவசர எச்சரிக்கை
கியூபெக்

‘மகாக்க்’ குரங்கை பார்வையிட்ட பொதுமக்களுக்கான அவசர எச்சரிக்கை

ஆவணி 7, 2026
மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை
கியூபெக்

மொன்றியலில் கடுமையான போக்குவரத்து தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கை

ஆவணி 7, 2026
கியூபெக்கில் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
கியூபெக்

கியூபெக்கில் தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள்

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

யாழில் இடம்பெற்ற சுற்றுலா துறைசார்ந்த முக்கிய கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

அக்கரைப்பற்றில் காருடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து

17 மணத்தியாலங்கள் முன்னர்
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

4 நாட்கள் முன்னர்
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

ரினோப்ரியாநீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையில் மோதல்

16 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In