EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆவணி 6, 2026
வகை: அண்மைய செய்திகள், கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ (NATO) ராணுவத் தலைமையகத்தில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள கனடியப் பெண் தொடர்பான விசாரணையில், கனடிய அதிகாரிகள் ஆரம்பத்திலிருந்தே தீவிரமாகப் பங்காற்றி வருவதாக, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக முதன்முறையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதமர் மார்க் கார்னி, “இது ஒரு தொடர் விசாரணை என்பதால் தம்மால் விரிவாகப் பேச முடியாது என்றபோதும் கனடிய அதிகாரிகள் இந்த விசாரணையின் ஆரம்பத்திலிருந்தே இதில்  ஈடுபட்டுள்ளனர் என்பதை மட்டும் மறைமுகமாகக் குறிப்பிட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.

பெல்ஜியத்தின் மோன்ஸ் (Mons) நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ஐரோப்பிய கூட்டுப் படைகளின் உயர்மட்டத் தலைமையகத்தில் (SHAPE) பயிற்சியாளராக (intern) பணியாற்றிய கனடியப் பெண் ஒருவர், சட்டவிரோதமாக உளவு பார்த்தல் மற்றும் குற்றவியல் அமைப்பில் பங்கேற்றல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பெல்ஜிய அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

பெல்ஜிய சட்ட நடைமுறைகளின்படி கைது செய்யப்பட்டவரின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்ற போதிலும், அவர் “சீன வம்சாவளியைக் கொண்ட கனடியப் பிரஜை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!
கனடா

கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!

ஆவணி 8, 2026
மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

ஆவணி 7, 2026
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு
அண்மைய செய்திகள்

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

ஆவணி 7, 2026
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அண்மைய செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

ஆவணி 7, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான  அறிவித்தல்
அண்மைய செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவித்தல்

ஆவணி 7, 2026
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

4 நாட்கள் முன்னர்
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

2 நாட்கள் முன்னர்
கினிகத்தேன பகுதியில்  மண்சரிவு – நால்வர் மாயம்

கினிகத்தேன பகுதியில் மண்சரிவு – நால்வர் மாயம்

4 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கிய ஆளுநரின் தீர்மானத்திற்கான இடைக்கால தடை நீடிப்பு

12 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In