EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!

கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி வளர்ச்சி: 52,000 வேலைகளுடன் ஒன்ராறியோ முதலிடம்!

ஆவணி 8, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நாட்டின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விடவும் வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து, கடந்த ஜூலை மாதத்தில் 75,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் நாட்டின் வேலையின்மை வீதம் 6.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த நிலையை, வேலையின்மை வீதம் எட்டியுள்ளதாக கனடாவின் புள்ளியியல் திணைக்களம் (Statistics Canada) இன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளியலாளர்கள் ஜூலை மாதத்தில் சுமார் 15,000 முதல் 20,000 புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்படும் என கணித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த புதிய புள்ளிவிவரங்கள் சந்தை எதிர்பார்ப்புகளைத் தாண்டியுள்ளன. கனடாவின் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் குறித்துப் புள்ளியியல் திணைக்களம் முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளது.

மாகாண ரீதியாக நோக்கும்போது, ஒன்ராறியோ (Ontario) மாகாணம் 52,000 புதிய வேலைவாய்ப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா, மணிட்டோபா மற்றும் நோவா ஸ்கோஷியா ஆகிய மாகாணங்களிலும் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!
அண்மைய செய்திகள்

நேட்டோ உளவு விவகாரம்: தீவிர விசாரணையில் கனடிய அதிகாரிகள் – பிரதமர் மார்க் கார்னி!

ஆவணி 6, 2026
சில்லிவாக் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்
கனடா

சில்லிவாக் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான விமானங்கள்

ஆவணி 5, 2026
புதிய பொருளாதார பகுப்பாய்வு விடுத்துள்ள எச்சரிக்கை
கனடா

புதிய பொருளாதார பகுப்பாய்வு விடுத்துள்ள எச்சரிக்கை

ஆவணி 4, 2026
கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் இடைக்காலப் பிணை  ரத்து
கனடா

கிறிஸ்டோபர் வாட்ஸ்ஸின் இடைக்காலப் பிணை ரத்து

ஆவணி 4, 2026
கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
கனடா

கனடாவின் குயெல்ஃப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

ஆவணி 2, 2026
WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு
கனடா

WestJet விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் – கோடைகால பயணங்கள் பாதிப்பு

ஆவணி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1 நாள் முன்னர்
பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

பிரதமர் மோடியின் வீடியோவை நீக்கிய விவகாரம்: இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா!

2 நாட்கள் முன்னர்
நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

நுவரெலியா சென் அன்றுஸ் பகுதியில் வெள்ள பாதிப்பு

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

மன்னாரில் இரவு பகல் பாராது தொடர்ந்து இடம்பெறும் மின்தடை – மின் பாவனையாளர்கள் விசனம்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In