EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற  தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சிய சாலையில் இடம்பெற்ற தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி

ஆவணி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம் ஏற்படுவதனால் , சாரதிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமான செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறையில் உள்ள எரிபொருள் களஞ்சிய சாலையில் தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதன் போதே தீயணைப்பு பிரிவின் அதிகாரி அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தீ விபத்து ஏற்பட்டால், சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் வந்து சேர்வதற்கு , காலதாமதம் ஏற்படுவதாக பரவலான குற்றச்சாட்டு எம் மீது வைக்கப்படுகிறது.

ஆனால் வீதியில் தீயணைப்பு வாகனங்கள், ஒலி எழுப்பியவாறு வருகின்ற போதிலும் , வீதியில் செல்லும் ஏனைய வாகன சாரதிகள், ஒதுங்கி வழிவிடுவதில்லை. போக்குவரத்து நெரிசலில் மத்தியிலேயே நாம் வாகனத்தை செலுத்தி வர வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

இது தொடர்பில் ஏனைய வாகன சாரதிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

அதேவேளை தீ விபத்து ஏற்பட்டால் , உடனடியாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும், முதலுதவி நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகளையும் பயிற்சி செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும்.

விபத்தின் போது உடனடியாக செயற்பட கூடியவர்கள் , சம்பவ இடத்தில் உள்ளவர்களே எனவே அவர்களுக்கு அது தொடர்பிலான பயற்சிகள், அறிவுகள் இருக்கும் போது , பாரிய அனர்த்தங்களை தடுக்க முடியும் எனவே பொதுமக்களுக்கான பயிற்சிகள் , விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தீயணைப்பு தற்காப்பு கூட்டு பயிற்சியில் , பெற்றோலிய தீயணைப்பு அதிகாரிகள், யாழ்.மாநகர சபை தீயணைப்பு பிரிவினர், முப்படைகளின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் முதலுதவி பிரிவினர், சாரணர்கள் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் , வலி, வடக்கு பிரதேச சபை உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

இலங்கையில் டெங்கு பாதிப்பு 91 ஆயிரத்தை கடந்தது; 68 பேர் உயிரிழப்பு!

ஆவணி 14, 2026
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை
அண்மைய செய்திகள்

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

ஆவணி 14, 2026
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

ஆவணி 14, 2026
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா
அண்மைய செய்திகள்

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

ஆவணி 14, 2026
மயிலிட்டியில்  17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

மயிலிட்டியில் 17ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

ஆவணி 14, 2026
மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் செஞ்சோலை படுகொலையின் 20 வருட நினைவேந்தல் அனுஷடிப்பு

ஆவணி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

நீர்கொழும்பில் கைப்பற்றப்பட்ட 535 கிலோகிராம் பீடி இலை தொகுதிகள்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

6 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

4 நாட்கள் முன்னர்
இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கையின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் விடுத்துள்ள கோரிக்கை

38 minutes முன்னர்
மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

மடுத் திருத்தலத்தின் பாரம்பரியங்களை நாம் பாதுகாக்க வேண்டும் – அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In