EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆவணி 20, 2026
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வப் பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்  அவர்களின் உத்தரவின்படி எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் விவரங்களை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.

அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கிய கடைகளாக இருந்தாலும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதில் கோயம்பத்தூர் மாவட்டத்திலேயே மிக அதிகமான கடைகள் அகற்​றப்பட்​டுள்​ளன. கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள கடைகளில் தற்காலிகமாகக் கூட்டம் அதிகரித்துள்ள போதிலும், அரசின் இந்த மக்கள்நல நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்குக் கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதாக வரும் புகார்களைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.

விதிமீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மற்றும் கடைகள் மீது எவ்விதத் தயவுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!
உலகம்

மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கே பயன்: கர்நாடக துணை முதல்வர் உறுதி!

ஆவணி 20, 2026
அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!
உலகம்

அரசு நலத்திட்டங்களைப் பரப்பும் சோஷியல் மீடியா கிரியேட்டர்களுக்கு ஊக்கத்தொகை: பீகார் அரசு!

ஆவணி 20, 2026
இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!
உலகம்

இங்கிலாந்து திரும்பும் இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன்!

ஆவணி 20, 2026
ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!
உலகம்

ஈரான் மீது பொருளாதாரப் போர்: ஆதரவு அளிக்கும் நாடுகளுக்கும் டிரம்ப் எச்சரிக்கை!

ஆவணி 20, 2026
வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!
உலகம்

வரலாறு காணாத உச்சத்தில் அமெரிக்க கடன்: $40 டிரில்லியனை கடந்து அச்சுறுத்தல்!

ஆவணி 20, 2026
தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை
உலகம்

தமிழ்நாடு காவல்துறையில் அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க அதிரடி நடவடிக்கை

ஆவணி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

4 நாட்கள் முன்னர்
மகாவலி ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட  ஆணின் சடலம்

மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்!

2 நாட்கள் முன்னர்
யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

யாழில் “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம்

3 நாட்கள் முன்னர்
கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கல்முனை ஆதார வைத்தியசாலை ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

3 நாட்கள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In